wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நிலைக் கண்ணாடியில் நம் உருவத்தைக் காண முடிவதற்கான ஒளியின் தன்மை என்ன?

a)

ஒளி விலகல்

b)

ஒளி பிரதிபலிப்பு

c)

ஒளி தாமதமாகச் செல்லும்

2.

ஒளி எம்மாதிரியான மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்?

a)

சொரசொரப்பான மேற்பரப்பு

b)

கரடு முரடான மேற்பரப்பு

c)

வழவழப்பான , பளபளப்பான மேற்பரப்பு

d)

காய்ந்த மேற்பரப்பு

3.

ஒளிக்கதிர்கள் கண்ணாடியில் பட்டுத் திரும்புவதை என்னவென்று கூறுகிறோம்?

a)

ஒளிக்கதிர்

b)

ஒளிவீச்சு

c)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

d)

ஒளி விலகல்

4.

4. ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோரு ஊடகத்திற்கு ஊடுருவும்போது அதன் வேகத்தில் ஏற்படும் மாற்றம் ----------------- ஏற்படுத்துகிறது.

a)

ஒளி பிரதிபலிப்பை

b)

ஒளி விலகலை

c)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

d)

வேகத்தை

5.

சூரிய ஒளி நீர்த்துளிகளின் ஊடே ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் இயல்நிகழ்வை என்னவென்று அழைப்போம்?

a)

மின்னல்

b)

மேக மூட்டம்

c)

கிரகணம்

d)

வானவில்