wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தாவரங்கள் உயிருள்ளவை என்பதற்கான சான்றுகள் யாவை?

(a)  

2.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன ?

(a)  

3.

தாவரத்தின் வேர் பகுதையை துலங்கச் செய்யும் இரண்டு கூறுகள் யாவை ?

(a)  

4.

ஓளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் கூறுகள் யாவை ?

(a)  

5.

தாவரத்தில் இருக்கும் பச்சயத்தின் பயன் என்ன ?

a)

வளர்வதற்கு

b)

உணவு த்யாரித்தல் செயற்பாங்கிற்கு

c)

புவிஈர்ப்பு விசைக்கு

d)

கனிகளைக் கொடுக்க

6.

ஒளிச்சேர்க்கை செயற்பாங்கில் தாவரத்திற்குத் தேவைப்படும் காற்று என்ன ?

a)

நாட்டியும்

b)

ஹட்டோசன்

c)

கரிவளி

d)

உயிர்வளி

7.

ஒளிச்சேர்க்கையின் வழி பெறப்படும் தாது பொருள்கள் யாவை ?

(a)  

8.

ஒளிச்சேர்க்கை தாவர்த்தில் எந்தப் பகுதியின் நடைபெறுகிறது?

(a)  

9.

தாவரம் ஒளிச்சேர்க்கையின் வழி பெற்ற சர்க்கரைப்பொருள் அல்லது கஞ்சியை எப்பகுதிகளில் சேமித்து வைக்கிறது ?

(a)  

10.

ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம் என்ன ?

(a)