Worksheetsஅறிவியல் 3 (பசுமைத் தாவரங்கள் 1)
Total questions: 6
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
தாவரங்களின் இனவிருத்தி முறை மொத்தம் எத்தனை?
a)
5
b)
6
c)
7
d)
8
2.
ரோஜாச் செடி, செம்பரத்தை போன்ற தாவரங்கள் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றன?
a)
வெட்டுத்துண்டு
b)
இலைவேர்
c)
நிலத்தடித்தண்டு
d)
விதை
3.
இரணக்கள்ளி தாவரம் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றததை
a)
விதை
b)
சிதல்விதை
c)
ஊற்றுக்கன்று
d)
இலைவேர்
4.
சிதல்விதையின் மூலம் எவ்வாறு தாவரங்கள் இனவிருத்தி செய்கின்றன?
a)
மிருகங்களின் மூலம் அவை பரவும்
b)
காற்றின் மூலம் அவை பரவும்
c)
நிலத்தடியில் அது முளைக்கும்
5.
இந்தத் தாவரத்தின் இனவிருத்தி முறை யாது?
a)
ஊற்றுக்கன்று
b)
விதை
c)
வெட்டுத்துண்டு
d)
நிலத்தடித்தண்டு
6.
கீழ்க்காண்பவற்றுள் எவை தாவரங்களின் பயன்?
a)
ஊயிரினங்களுக்கு உணவாகின்றது
b)
ஊயிரினங்களுக்கு உறைவிடமாகின்றது
c)
உயிர்வளியைக் கொடுக்கின்றது
100 %
