NEW
Font size
WorksheetsSAINS TAHUN 4 CAHAYA (M.THILAGAWATIY MGK
Total questions: 10
Worksheet time: 5mins
எது ஒளி மூலம் அல்ல?
சூரியன்
கைமின் விளக்கு
மெழுகுவர்த்தி
பூமி
எது முதன்மை ஒளி மூலம்?
சூரியன்
கைமின் விளக்கு
மெழுகுவர்த்தி
கைபேசி
K, L , M மற்றும் N வெவ்வேறு பொருள்களைக் காட்டுகிறது
K- புத்தகம்
L- எழுதுகோல்
M- ஆடித்துண்டு
N- பந்து
பின்வரும் பொருள்களில் எது ஒளி ஊடுருவாமல் நிழலை உருவாக்கும்?
K மற்றும் M
L மற்றும் M
K, L மற்றும் M
K, L மற்றும் N
எந்த சூழலில் மெழுகுவர்த்தியின் ஒளியைப் பார்க்க இயலும்?
சூழல் Y
சூழல் X
சூழல் X மற்றும் Y
கொடுக்கப்பட்ட சூழல் எதனைக் காட்டுகிறது?
ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்
ஒளி எல்லா இடங்களுக்கும் பரவும்
ஒளி ஊடுருவும்
சூரியன் ஒளி மூலமாகும்
இந்த ஆய்விலிருந்து எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?
ஒளி வளைந்து செல்லும்
ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்
ஒளியால் வளைய முடியாது
ஓளி தடைபடும்
திரையில் நிழல் தோன்றவில்லை? ஏன்?
ஒளி புகாப் பொருள் பயன்படுத்தப்பட்டது
ஒளி மூலம் பிரகாசமாக இல்லை
ஒளிப் புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது
குறை ஒளிப்புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது
இந்த ஆய்வு மேற்கொண்டதன் நோக்கம்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது
ஒளியைத் துவாரத்தின் ஊடே பார்க்க முடிகிறது
ஒளி விலகிச் செல்கிறது
ஒளி பல வழிகளில் செல்கிறது
வாகனங்களில் பொருத்தப்படும் இப்பொருளின் பயன் என்ன?
பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க
முன்னால் வரும் வாகனங்களைப் பார்க்க
எதிரில் வரும் வாகனங்களைப் பார்க்க
ஒளி நேர்கோட்டில் பயணிக்க
ஏன் வீட்டின் வெளியே வைக்கப்பட்ட அனைத்து பூச்செடிகளுக்கும் ஒரே அளவிலான ஒளி கிடைக்கிறது?
ஒளி விலகிச் செல்வதால்
ஒளி பிரதிபலிப்பதால்
ஒளி நேர்கோட்டில் பயணிப்பதால்
