NEW
Font size
Worksheetsதாவரங்களின் இனவிருத்தி முறை ( ஆண்டு 3)
Total questions: 10
Worksheet time: 5mins
அனைத்து தாவரங்களும் ஒரே மாதிரியாக இனவிருத்தி செய்கின்றன.
ஆம்
இல்லை
பிழையான விடையை தெரிவு செய்க.
சோளம் - இலைவேர்கள்
கரும்பு - வெட்டுத்துண்டு
விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் ........
வெங்காயம்
பப்பாளி
வாழை மரத்தின் இனவிருத்தின் முறை....
ஊற்றுக்கன்றுகள்
இலைவேர்கள்
இத்தாவரம் எவ்வாறு இனவிருத்தி செய்கிறது?
வெட்டுத்துண்டுகள்
ஊற்றுக்கன்றுகள்
சிதல்விதைகள்
இத்தாவரத்தைப் போல் இனவிருத்தி செய்யும் வேறு தாவரம் ........................
வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் .........
பெரணி
கரும்பு
வெண்டைக்காய்
மேற்கண்ட படத்தில் அத்தாவரங்கள் எவ்வாறு இனவிருத்தி செய்கிறது?
சிதல்விதை
விதைகள்
வெட்டுத்துண்டுகள்
.................. சிதல்விதைகள் மூலம் இனவிருத்தி செய்கின்றது.
மரவள்ளி
இரணக்கள்ளி
காளான்
சரியான விடையை தெரிவு செய்க.
ரோஜா - விதை
உருளைக்கிழங்கு - நிலத்தடித்தண்டு
அன்னாசி - இலைவேர்
