Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 1: உயிருள்ளவை; உயிரற்றவை
Total questions: 12
Worksheet time: 10mins
கீழ்க்காணும் படங்களில் எது உயிரற்றவை?
கீழ்க்காணும் படங்களில் எது உயிரற்றது?
உயிருள்ள பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
உயிருள்ள பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
பொம்மை
மல்லிகைச் செடி
பம்பரம்
மகிழுந்து
கீழ்க்காண்பனவற்றுள் எது விலங்குகளில் அடிப்படைத் தேவைகள் அல்ல?
நீர்
காற்று
உணவு
மகிழுந்து
எவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்?
நீர்
உணவு
காற்று
வசிப்பிடம்
எது தாவரத்தின் அடிப்படைத் தேவை அல்ல?
நீர்
உணவு
சூரிய ஒளி
காற்று
ஏன் தாவரங்களுக்கு உணவு தேவையில்லை?
காரணம் அவை வேரின் வழி மண்ணிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ளும்.
காரணம் அவை சுயமாக ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கும்.
காரணம் அவை காற்றை மட்டும் உணவாகக் கொள்ளும்.
பெரிய விலங்கைத் தேர்வு செய்யவும்.
சிறிய விலங்கைத் தேர்வு செய்க.
ஏன் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வசிப்பிடம் முக்கியம்?
பாதுகாப்பிற்காக
செல்வத்துடன் வாழ
ஆடம்பரமாக வாழ
பொருள்களைச் சேர்த்து வைக்கலாம்.
எது உயிரினங்களின் தன்மைகள் அல்ல?
சுவாசிக்கும்
நகரும்
வளர்ச்சி அடையும்
மனிதன் இயக்க வேண்டும்.
