wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4-பூமி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பூமிக்கு ____________ உண்டு.

a)

காற்று

b)

வேகம்

c)

நீர்

d)

புவி ஈர்ப்பு சக்தி

2.

புவி ஈர்ப்பு சக்தி என்றால் என்ன?

a)

ஒரு பொருளைக் காற்றில் மிதக்கச் செய்யும் சக்தி.

b)

ஒரு பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசையாகும்.

3.

புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுணர்ந்தவர் யார்?

a)

கோலம்பஸ்.

b)

ரைட் சகோதர்கள்

c)

சர் ஐசக் நியூட்டன்

4.

பூமியில் இருந்து தூரமாகச் செல்ல செல்ல, புவி ஈர்ப்பு சக்தி ____________.

a)

அதிகரிக்கும்

b)

சமமாக இருக்கும்

c)

மாற்றம் இருக்காது

d)

குறையும்

5.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மிதக்க காரணம் என்ன?

a)

அது காற்று மண்டலம்

b)

புவி ஈர்ப்பு சக்தி இல்லை

c)

உயிர்வளி அதிகம்

6.

பூமியின் ஈர்ப்புச் சக்தி பொருள்கள் _____________ காரணமாகிறது.

a)

கீழே விழக்

b)

மேலே பறக்கக்

7.

வெவ்வேறு அளவுகளில் பொருள்கள் இருந்தாலும் ___________________ புவி ஈர்ப்பு சக்தி பொருள்களைக் கீழே ஈர்க்கும்.

a)

குறைவான வேகத்தில்

b)

வெவ்வேறு வேகத்தில்

c)

ஒரே வேகத்தில்

8.

நவின் ஒரு பந்தை மேலே வீசினான். மேலே எழும்பிய அப்பந்துக்கு என்ன நிகழும்?

a)

கீழே விழும்

b)

அந்தரத்தில் மிதக்கும்