wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science Year 4

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இந்த வெட்டுக்கிளியை எவ்வாறு குறிப்பிடுவர்?

a)

கருவி

b)

மாதிரி

c)

மாறி

d)

இரசாயனம்

2.

எது மேற்காணும் விலங்கை உற்றறிந்து கொடுக்கப்பட்ட தகவல் அல்ல?

a)

வால் உண்டு

b)

நான்கு கால்கள் உண்டு

c)

குட்டியிடும்

d)

முட்டையிடும்

3.

செயல் நிலை வரையரை என்பது என்ன?

a)

எடையை அளத்தல்

b)

தகவலைச் சேகரித்தல்

c)

முன் அனுமானித்தல்

d)

செயல்முறை வழி உற்றறிந்து கூறுதல்

4.

எது உற்றறிதலின் போது பயன்படுத்தக்கூடிய ஐம்புலன் அல்ல.

a)

மூக்கு

b)

நாக்கு

c)

முடி

d)

தோல்

5.

இக்கருவியின் பயன் என்ன?

a)

திடப் பொருளை அளக்க

b)

திரவப் பொருளை அளக்க

c)

திடப் பொருளைச் சூடாக்க

d)

திரவப் பொருளைச் சூடாக்க

6.

மேற்காணும் கிண்ணத்தில் சில பனிக்கட்டிகளைப் போட்டால் என்ன நிகழும்?

a)

காப்பி சூடாக இருக்கும்

b)

காப்பியின் வெப்பநிலை குறையும்

c)

காப்பியின் நிறம் மாறிவிடும்

d)

காப்பியின் இனிப்புத்தன்மை அதிகரிக்கும்

7.

எந்த வண்ண மின்கல சக்தி குறியீடு நடுத்தரமான மின்கலச் சக்தியை குறிக்கிறது?

a)

பச்சை நிற மின்கல சக்தி குறியீடு

b)

மஞ்சள் நிற மின்கல சக்தி குறியீடு

c)

சாக்லெட் நிற மின்கல சக்தி குறியீடு

d)

சிவப்பு நிற மின்கல சக்தி குறியீடு

8.

இந்த படம் நமக்கு எந்த இறுதி முடிவை உணர்த்தவில்லை?

a)

கைப்பேசிகளின் மின்கலன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும்

b)

மின்கலனில் சக்தி இருந்தால்தான் கைப்பேசியைப் பயன்படுத்த முடியும்

c)

மின்கலன் ஒரு மின்கலனால் இயக்கப்படும் மின்சாரப் பொருளுக்கு அதனுள் இருக்கும் சக்தி முடியும்வரை சக்தி வழங்கும்

d)

மின்கலன்கள் நிறைய வகைகளில் தயாரிக்கப்படுகின்றன