wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

E-Pembelajaran Sains

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Which of these is not an example of potential energy?

இவற்றில் எது உள்னிலை சக்தி தொடர்பான எடுத்துக்காட்டு அல்ல?

a)

car at the top of a hill / மலையின் உச்சியில் உள்ள கார்

b)

A beam of light from a torch / கைமின் விளக்கின் ஒளி கதிர்

c)

A stretched rubber band / இழுக்கப்பட்ட ரப்பர் வளையம்

2.

What do we call electrical energy which comes from sources such as the Sun, the wind or waves?

சூரியன், காற்று அல்லது அலைகள் போன்ற மூலங்களிலிருந்து வரும் மின் ஆற்றலை நாம் என்ன அழைக்கிறோம்

a)

Non-renewable energy / புதுப்பிக்க முடியாத சக்தி

b)

Renewable energy / புதுப்பிக்கத்தக்க சக்தி

c)

Nuclear energy / அணுசக்தி

d)

All of the above / மேலே உள்ள அணைத்தும்

3.

Which of the following lasts approximately 28 days?

பின்வருவனவற்றில் எது ஏறக்குறைய 28 நாட்கள் நீடிக்கும்?

a)

The Earth's orbit of the Sun / சூரியனின் பூமியின் சுற்றுப்பாதை

b)

The Sun's orbit of the galaxy / விண்மீனின் சூரியனின் சுற்றுப்பாதை

c)

The Earth's orbit of the Moon / சந்திரனின் பூமியின் சுற்றுப்பாதை

d)

The Moon's orbit of the Earth / பூமியின் சந்திரனின் சுற்றுப்பாதை

4.

____________ is the amount of moisture in the atmosphere.

____________ என்பது காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவு

a)

Density / அடர்த்தி

b)

Temperature / வெப்ப நிலை

c)

Pressure / அழுத்தம்

d)

humidity / ஈரப்பதம்

5.

Is a dolphin a mammal?

டால்பின் பாலூட்டியா?

a)

True / சரி

b)

False / தவறு

6.

Which of the following is not matched correctly?

பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?

a)

Stone - Solid / கல் – திடம்

b)

Cooking oil - Liquid / சமையல் எண்ணெய் - திரவம்

c)

Smoke – Gas / புகை - வாயு

d)

Orange juice – Solid / ஆரஞ்சு சாறு – திடம்

7.

Which will a magnet attract?

காந்தம் எதை ஈர்க்கும்?

a)

glass marble / கோலி

b)

plastic cap / பிளாஸ்டிக் தொப்பி

c)

rubber band / ரப்பர் வளையம்

d)

steel nail / எஃகு ஆணி

8.

What is a hypothesis?

கருதுகோள் என்றால் என்ன?

a)

Your objective / உங்கள் நோக்கம்

b)

What you think the conclusion of the question will be / கேள்வியின் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்

c)

Predict a possible answer / ஆய்வின் முடிவை கணித்தல்

d)

All of the above / மேலே உள்ள அணைத்தும்

9.

What do we call an animal that does not have a backbone?

முதுகெலும்பு இல்லாத விலங்கு என்று எதை அழைக்கிறோம்?

a)

worm / மண் புழு

b)

Cow / மாடு

c)

Chicken / கோழி

d)

Fish / மீன்

10.

Heat always moves from __________ objects to ___________ objects.

வெப்பம் எப்போதும் __________ பொருள்களிலிருந்து ___________ பொருள்களுக்கு நகரும்.

a)

cooler, warmer / குளிரான, வெப்பமான

b)

warmer, cooler / வெப்பமான, குளிரான

c)

bigger, smaller / பெரியது, சிறியது

d)

smaller, bigger / சிறியது, பெரியது