Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சக்தி வடிவம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இயக்க சக்தி என்றால் என்ன?

a)

முழுமையாக மின்சுற்றலில் பாயும் சக்தி

b)

பொருள் நகரும் பொழுது பயன்படுத்தப்படும் சக்தி

c)

சூரியனை மையமாகக் கொண்ட சக்தி

2.

உள்நிலை சக்தி எப்போது உண்டாகின்றது?

a)


ஒரு பொருள் உயரமாக இருக்கும் பொழுது

b)


மின்கலன் வேலை செய்கின்ற பொழுது

c)

வெப்பம் பரவுகின்ற பொழுது

3.

கீழ்காண்பவற்றுள் தொலைப்பேசியிலுள்ள சக்தி எது?

a)


அணுசக்தி


b)


இயக்க சக்தி

c)

இரசாயன சக்தி

4.

மின்சாரம் சக்தி எவ்வாறு ஒளிசக்தியாக மாறுகின்றது?

a)

விளக்கு செயல்படுதல்

b)

தென்னை கீழே விழுதல்

c)

அடுப்பில் உணவு சமைத்தல்

5.

மிதிவண்டி நகரும் பொழுது சக்தியில் என்ன உறுமாற்றம் ஏற்படும்?

a)


இரசாயன சக்தி -> மின்சக்தி

b)


இரசாயன சக்தி -> இயக்கசக்தி

c)

வெப்ப சக்தி -> மின்சக்தி