wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SAINS / அறிவியல் ஆ3 பற்களின் வகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பல் துலக்க ____________________ பல் தூரிகையும் பயன்படுத்த வேண்டும்.

a)

வழலையும்

b)

கசடகற்றியும்

c)

பற்பசையையும்

2.

தினமும்_____________ முறை பல் துலக்க வேண்டும்.

a)

4

b)

3

c)

2

d)

1

3.

பல்லில் துளை, இரத்தக் கசிவு, ஈறு வீக்கம் அடைதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் யாரை அணுக வேண்டும்?

a)

ஆசிரியர்

b)

தாதி

c)

பல் மருத்துவர்

4.

பல் தூரிகையை_________ ஒரு தடவை மாற்ற வேண்டும்.

a)

ஒரு மாதத்திற்கு

b)

இரண்டு மாதத்திற்கு

c)

மூன்று மாதத்திற்கு

d)

நான்கு மாதத்திற்கு

5.

பல் சொத்தையாகுவதற்கான காரணிகள்.

a)

பனிக்கூழ், சோறு, உண்பதால்

b)

சோறு, காய்கறிகள் உண்பதால்

c)

பழங்கள் உண்பதால்

d)

பனிக்கூழ், மிட்டாய், சாக்லட் உண்பதால்

6.

இச்சிறுவனுக்கு என்ன வலி?

a)

கன்னம் வலி

b)

கழுத்து வலி

c)

காது வலி

d)

பல் வலி

7.

இந்த சிகிச்சையின் பெயர்.

a)

ஒட்டுப்பல் கட்டுதல்

b)

பல் துவாரத்தை அடைத்தல்

c)

திருகாணி ஒட்டுப்பல்

d)

பல்வேர்க் குழாய் முறை சிகிச்சை

8.

பற்களை துலக்கும் முறையைத் தேர்ந்தெடு.

a)

மேலிருந்து கீழ்

b)

கீழிருந்து மேல்

c)

மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும்

9.

பல் இடுக்குகளில் படிந்திருக்கும் உணவுகளை அகற்ற பயன்படும்.

a)

பல் தூரிகை

b)

பல் குச்சி

c)

பல் ஊசி

d)

பல் கசடகற்றி

10.

பல் சிகிச்சை முறையில் இதுவும் ஒன்று.

a)

பல் துவாரத்தை அடைத்தல்

b)

பல்வேர்க் குழாய் முறை சிகிச்சை

c)

ஒட்டுப்பல் கட்டுதல்

d)

திருகாணி ஒட்டுப்பல்