NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர்ப்போட்டி 2024 (ஆண்டு 5/6)
Total questions: 10
Worksheet time: 10mins
அரிதில் கடத்தி என்றால் என்ன ?
மின்னோட்டத்தைக் கடத்தாப் பொருள்
மின்னோட்டத்தை தடுக்கும் பொருள்
மின்னோட்டத்தைக் கடத்தும் பொருள்
மின்னோட்டத்தை இணைக்கும் , துண்டிக்கும் பொருள்
பின்வரும் கூற்றுகளுள் எது சரியானது?
பொருள்கள் வெப்பமடையும்போது விரிவடைகிறது.
பொருள் வெப்பத்தை இழக்கும்போது சூடேறுகிறது.
பொருள் குளிர்ச்சியடையும் போது விரிவடைகிறது.
பொருள் வெப்பத்தைப் பெறும்போது குளிர்ச்சியடைகிறது.
எந்த மின்குமிழின் வரிசை ஒரு இணை மின்சுற்றை உருவாக்கும்?
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
I மற்றும் IV
ஒரு மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசம் எதைச் சார்ந்துள்ளது?
மின்கலனின் வகை.
விசையின் எண்ணிக்கை.
மின்குமிழ் பொருத்தப்பட்ட விதம்.
விசை பொருத்தப்பட்ட விதம்.
வினோத் மிதிவண்டியின் கைப்பிடி ரப்பரை மாற்ற எண்ணினான்.ஆனால் அவனால் அந்தக் கைப்பிடி ரப்பரை மிதிவண்டியின் கைப்பிடியில் நுழைக்க இயலவில்லை.கீழே உள்ளவற்றுள் எதை அவன் செய்தாக வேண்டும் ?
மிதிவண்டியின் கைப்பிடியை முதலில் சூடாக்க வேண்டும்.
கைப்பிடி ரப்பரை முதலில் நெருப்பில் சூடாக்க வேண்டும்.
கைப்பிடி ரப்பரை முதலில் சுடுநீரில் இட வேண்டும்.
கைப்பிடி ரப்பரை முதலில் குளிர்ந்த நீரில் நனைத்து எடுக்க வேண்டும்.
திடப்பொருளின் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?
நிலையான வடிவம் உண்டு.
நிலையான எடை உண்டு.
வெற்றிடத்தை நிரப்பும்.
நிலையான கன அளவு உண்டு.
கீழ்க்காண்பவைகளில் எது காடித்தன்மையைக் கொண்டது ?
I. அன்னாசிச் சாறு
II. பற்பசை
III. எலுமிச்சைச் சாறு
IV. வழலை
I , IV
I , III
II
I , III , IV
எலுமிச்சைச் சாறு பூஞ்சுத்தாளை _________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு.
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்.
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்.
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை.
கீழ்க்காணும் மின் சாதனங்களுள் எவற்றுக்கு வெப்ப மூலம் கிடையாது ?
முடி உலர்த்தும் கருவி.
குளிர் பதனப் பெட்டி.
மின் அடுப்பு
மின் பானை
காரின் பக்கக் கண்ணாடி , கார் ஓட்டுனர் தமக்குப் பின்னால் வரும் வாகனங்களைப் காணப் பயன்படுகிறது.இதற்குக் காரணம் ,
கண்ணாடி மற்ற வாகனங்களிலிருந்து ஒளியை ஈர்த்துக் கொள்கிறது.
ஒளி பல திசைகளில் செல்கிறது.
ஒளிபுகாப் பொருளில் ஒளி ஊடுருவாது.
ஒளி பிரதிபலிக்கும்.
