NEW
Font size
Worksheetsவிலங்குகள்
Total questions: 10
Worksheet time: 5mins
விலங்குகள் எத்தனை வகையான உணவு முறைகளைக் கொண்டுள்ளன?
1
2
3
4
தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
மேற்காணும் விலங்கு எம்மாதிரியான உணவு முறையைக் கொண்டுள்ளது?
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
தாவர உண்ணி விலங்குகளைத் தேர்ந்தெடுக?
நாய்
கரடி
ஆடு
புலி
விலங்குகள் எதன் அமைபிற்கேற்ப அவற்றின் உணவுமுறைகளும் அமைகின்றன?
வாய்
உரோமம்
பற்கள்
கண்
உடல் நலத்துடன் வாழ சமசீர் உணவை உண்ண வேண்டும். சமசீர் உணவுமுறையை மேற்கொள்ள எதனைப் பின்பற்ற வேண்டும்
உணவுக் கடை
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவுக் கூம்பகம்
உணவுக் கூம்பகத்தில் அதிகமாக தவிர்க்க வேண்டிய உணவு யாது?
நீர்
காய்கறிகள்
கொழுப்பு
பழங்கள்
உணவுச் செரிமானப் பாதையில் எந்த உறுப்பில் உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படுகின்றன
பெருங்குடல்
வாய்
சிறுகுடல்
இரைப்பை
உணவில் உள்ள A உயிர்ச்சத்துகள் எந்த உடல் உறுப்புகள் சரியாக இயங்க ஏற்றது.
கண்
காது
கை
இதயம்
குறைவான குட்டிகள் போடும் விலங்குகள் மீண்டும் குட்டிகள் போட __________________________ எடுத்துக் கொள்கின்றன.
நீண்ட காலம்
பத்து மாதம்
குறைவான காலம்
