wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 14 அறிவியல் ஆ3 மீள்பார்வை (அலகு 1 - 3)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.

b)

பள்ளி சீருடையை அணிய வேண்டும்.

c)

கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.

2.

ஆய்வு மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

உடனே காயத்திற்குக் கட்டுப் போட வேண்டும்.

b)

உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.

c)

உடனே சக நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

3.

பல்லின் வகை யாது?

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

கோரைப்பல்

4.

பல்லின் பயன்பாடு யாது?

a)

உணவை அரைக்க

b)

உணவை வெட்ட

c)

உணவைக் கிழிக்க

5.

இவை எவ்வகை பற்கள்?

a)

பெரியவர் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

c)

பால் பற்கள்

6.

எந்த உணவு பற்களுக்கு நல்லதல்ல?

a)
b)
c)
7.

பல் இடுக்குகளில் படிந்திருக்கும் உணவுகளை அகற்ற எது பயன்படும்?

a)

பல் தூரிகை

b)

பல் குச்சி

c)

பல் கசடகற்றி

8.

இந்த சிகிச்சையின் பெயர் என்ன?

a)

ஒட்டுப்பல் கட்டுதல்

b)

பல் துவாரத்தை அடைத்தல்

c)

பல்வேர்க் குழாய் முறை சிகிச்சை

9.

பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை என்ன செய்ய வேண்டும்?

a)

முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

b)

முறையாகத் துடைக்க வேண்டும்.

c)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

10.

பின்வருவனவற்றுள் எது ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பது ஆகும்?

a)

வகைப்படுத்துதல்

b)

உற்றறிதல்

c)

அளவெடுத்தல்