NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடம்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
….……………….. உணவு சமைத்தார்கள்.
a)
நாங்கள்
b)
நாம்
c)
அவர்கள்
d)
நீ
2.
….………………….. உணவை உண்டாள்
a)
நான்
b)
நீ
c)
அவள்
d)
அவன்
3.
….……………………… வீட்டை சுத்தம் செய்தோம்.
a)
நீ
b)
நான்
c)
நாங்கள்
d)
அவர்கள்
4.
….…………………….. வேகமாக ஓடுவேன்.
a)
நான்
b)
அவன்
c)
நாம்
d)
நீ
5.
….………………………… பால் குடித்தாயா?
a)
நான்
b)
நாம்
c)
நாங்கள்
d)
நீ
6.
….………………………… அதிகாலையில் எழுவான்.
a)
நான்
b)
நீ
c)
அவன்
d)
அவள்
7.
நான் மீன்………….
a)
பிடித்தேன்
b)
பிடிக்கிறான்
c)
பிடிக்கிறார்கள்
8.
நந்தா பள்ளிக்குச் …………..
a)
செல்வேன்
b)
செல்வான்
c)
செல்வார்கள்
9.
விமலனும் கோசலனும் வேகமாக ………...
a)
ஓடுவான்
b)
ஓடுவேன்
c)
ஓடுவார்கள்
10.
துர்கா வீட்டுப்பாடத்தை……………...
a)
முடித்தார்கள்
b)
முடித்தேன்
c)
முடித்தாள்
11.
அனுஷாவும் அனுசுயாவும் சுற்றுலா ………………..
a)
சென்றாள்
b)
சென்றார்கள்
c)
சென்றேன்
Reset
