Font size
Worksheetsதாவரங்களின் நன்மைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
தாவரங்கள் மனிதர்களும் விலங்குகளும் சுவாசிக்க தேவையான ______________________ வெளியிடுகின்றன.
உயிர்வளியை
பழத்தை
பூக்களை
கரிவளியை
தாவரங்கள் நாம் வெளியிடும் ______________________ தாவரங்கள் பயன்படுத்துகின்றன.
உயிர்வளியைத்
கரிவளியைத்
வியர்வையைத்
நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் தாவரங்களை __________________ என்போம்.
ஏறுகொடி
புதர்ச்செடி
படர்க்கொடி
மூலிகை
கிருமி நாசினியாகப் பயன்படும் தாவரம் எது?
மழை மேடுகளில் உள்ள மரங்கள் _______________________ மழை பொழிய உதவுகின்றன.
உயரமாக வளர்ந்து
பெரியதாக வளர்ந்து
மேகம் குளிர்ச்சியடைந்து
வானம் கறுத்து
மலைப்பிரதேசங்களும் காடுகளும் _________________________ அமைகின்றன.
அழகான இடங்களாக
ஆராய்ச்சி இடங்களாக
வியாபார இடங்களாக
சுற்றுலாத் தலங்களாக
மழை பெய்வதால் பூமி _________________________ அடையும்.
வெப்பம்
குளிர்ச்சி
தூய்மை
மாசு
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ___________________ மூலமாகவும் விளங்குகின்றன.
ஒளி
நீர்
காற்று
உணவு
_________________________ தாவரங்கள் குறைவாகவே இருக்கும்.
காடுகளில்
பாலைவனத்தில்
மலைகளில்
தோட்டங்களில்
காண்டா மரங்களின் நன்மைகள் என்ன?
ஆற்றங்கரை, கடற்கரை ஓரங்களை நிலைப்படுத்தும்.
நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக அமைகிறது.
பலத்த காற்றுக்கும் பேரலைக்கும் தடுப்புச் சுவராக அமைகிறது.
உயிர்வளியை உள்வாங்கி கரிவளியைக் கொடுக்கிறது.
