Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
அறிவியல் பரிசோதனையில் உற்றறியப்படும் மாறி எது?
(a)
2.
கருதுகோளை ஆராய்ந்து ,தகவல்களைத் திரட்டிய பின்னர் ஆய்வின் வழி முடிவு எடுக்கப்படும்.
இது எந்த அறிவியல் செயற்பாங்கைச் சார்ந்தது?
(a)
3.
________ பக்க நுரையீரல் _________ பக்க நுரையீரலை விட. அளவில் சிறியதாகும்.
(a)
4.
தூய்மையான இயற்கை சூழலின் வழி மனிதர்கள் ஆரோக்கியமான (a) சுவாசிக்க முடியும்.
5.
மனிதர்கள் நுரையீரல் வழி சுவாசிக்கின்றனர். நாம் _______________ உள்ளே சுவாசித்து,_______________ வெளியாக்குகிறோம்.
(a)
100 %
