wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 - மீள்பார்வை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது ஓர் உயிரினமாகும்?

a)

நத்தை

b)

பாடப்புத்தகம்

c)

நெகிழிப்பை

d)

இரும்பு ஆணி

2.

2. மனிதன் உயிர் வாழ்வதற்கு இது தேவையில்லை.

a)

நீர்

b)

காற்று

c)

உணவு

d)

காலணி

3.

3. படத்தில் உள்ள தாவரத்தின் தன்மை யாது?

a)

மரம்

b)

நீண்ட இலைகள்

c)

பூக்கும்

d)

காய்க்கும்

4.

4. எல்லா வகை தாவரங்களும் பூக்கும்.

a)

சரி

b)

பிழை

5.

4. ஆசிரியர் அனுமதியுடன் அறிவியல் கூடத்தினுள் நுழையலாம்.

a)

சரி

b)

பிழை

6.

6. படம் தாவரத்தின் ஒரு செயற்பாங்கை காட்டுகிறது. இதன் வழி உற்றறிவது என்ன?

a)

தாவரம் வளர்கிறது

b)

தாவரம் பூக்கிறது

c)

தாவரத்திற்கு நீர்த் தேவை

d)

தாவரத்திற்கு உணவுத் தேவை

7.

7. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பல நிறங்களில் இருந்த பந்துகளைத் தனித்தனியாகப் பிரித்தனர். மேற்கண்ட அறிவியல் செயற்பாங்கு திறன் என்ன?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

ஊகித்தல்

d)

அனுமானித்தல்

8.

8. விமலன் செடியின் உயரத்தை அளந்து எழுதினான். மேற்கண்ட அறிவியல் செயற்பாங்கு திறன் என்ன?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

ஊகித்தல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

9.

9. குமுதா அம்மாவின் முடியும், அவரது பாட்டியின் முடியும் சுருட்டை ஆகும். மேற்கண்ட சூழல் நிகழ்வதற்கான காரணம் என்ன?

a)

பரம்பரைக் கூறு

b)

மாற்றி அமைத்திருப்பர்

10.

10. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பரம்பரைக் கூறு அல்ல?

a)

முடியின் நிறம்

b)

முடியின் வகை

c)

தோலின் நிறம்

d)

உடலின் எடை