wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒளி தடைபடும்போது _________ ஏற்படும்.

a)

ஒலி

b)

நிழல்

c)

இசை

d)

சத்தம்

2.

மாணவர்கள் கைவிளக்கு கொண்டு குவளையின் நிழலைப் பார்க்க எண்ணினர். எந்த குவளையின் நிழல் மிகவும் தெளிவாக இருக்கும்?

a)
b)
c)
3.

மாணவர்கள் கைவிளக்கு கொண்டு குவளையின் நிழலைப் பார்க்க எண்ணினர். எந்த குவளையின் நிழல் தெளிவு குறைவாக இருக்கும்?

a)
b)
c)
4.

ஒரு முழுமையான மின்சுற்றுக்குத் தேவையான பொருள்களைத் தேர்ந்தெடுக.

a)

மின்கலன்

b)

விசை

c)

மின்குமிழ்

d)

மின்சுற்று

5.

எந்த சுற்றில் உள்ள மின்குமிழ் ஒளிரும்?

a)

A

b)

B

c)

C

6.

எந்த மின்குமிழ் முதலில் ஒளிரும்?

a)

b)

c)

7.

இப்படத்தில் உள்ள மின்குமிழ் இன்னும் பிரகாசமாக ஒளிர என்ன செய்யலாம்?

a)

இன்னும் இரண்டு மின்குமிழ் சேர்க்கலாம்.

b)

இன்னும் இரண்டு விசை சேர்க்க வேண்டும்

c)

இன்னும் இரண்டு மின்கலன் சேர்க்க வேண்டும்

8.

இப்படத்தில் உள்ள மின்குமிழ் "இ" இன்னும் பிரகாசமாக ஒளிர என்ன செய்யலாம்?

a)

மின்சுற்றிலிருந்து மின்விசையை நீக்க வேண்டும்

b)

மின்சுற்றிலிருந்து மின்குமிழ் "அ" மற்றும் "ஆ" வை நீக்க வேண்டும்

c)

மின்சுற்றிலிருந்து மின்கலனை நீக்க வேண்டும்

9.

கவின் செய்த இந்த மின்சுற்றில் உள்ள மின்குமிழ் மூன்றும் பிரகாசமாக ஒளிரவில்லை. ஏன்?

a)

மின்சுற்றில் உள்ள மின்குமிழ் தரமற்றது என்பதால்

b)

இரு மின்கலனின் சக்தியை மூன்று மின்குமிழும் சமமாகப் பயன்படுத்துவதால்

c)

மின்கலனை விட மின்குமிழ் தூரமாக உள்ளதால்

10.

மின்சுற்றில் மின்விசைக்குப் பதிலாக எந்தப் பொருளை மாற்றினால் மின்குமிழ் ஒளிரும்?

a)

காகித சொருகி

b)

ஊக்கு

c)

இரும்புக் கரண்டி

d)

சாவி

11.

இவற்றுள் எது அரிதில் கடத்தி ?

a)

நெகிழி கரண்டி

b)

துணி

c)

ஆணி

d)

எழுமிச்சை நீர்

12.

இவற்றுள் எது அரிதில் கடத்தி ?

a)

நெகிழி கரண்டி

b)

துணி

c)

ஆணி

d)

எழுமிச்சை நீர்

13.

இவற்றுள் எது எளிதில் கடத்தி ?

a)

புத்தகம்

b)

அழிப்பான்

c)

ஆணி

d)

எழுமிச்சை நீர்