Free Printable Worksheets
Font size
More settings
நாம் சுவாசிக்க தாவரம் _____________ கொடுக்கிறது.
உயிர்வளி
கரிவளி
தாவரங்கள் பூமிக்குக் _____________ தருகின்றன.
மூலிகைகளைத்
குளிர்ச்சியைத்
தாவரங்கள் பல உயிரினங்களுக்கு _________________ அமைகின்றன.
வாழ்விடமாக
சுற்றுலாத் தலங்களாக
இயற்கை எழில்மிகு இடங்கள் நமக்கு ______________ அமைகின்றன.
மழையாக
காற்றில் கரிவளியைக் குறைக்க ____________ நட வேண்டும்.
மூலிகைகளை
மரங்களை
தாவரங்களின் 3 நன்மைகளைத் தெரிவு செய்க.
மழை
உணவு
உரம்
சூரிய ஒளி
சுற்றுலாத் தலம்
View all
10 questions
அறிவியல் 4 &5 (13/12/2025)
Worksheet
•
4th Grade
தாவரங்களின் தேவை
4th - 6th Grade
தாவரங்கள் ஆண்டு 4
பசுமைத் தாவரங்கள் திருமதி கி.பத்மா
3rd Grade
6 questions
Parts of a leaf
3rd - 5th Grade
தாவரங்கள்
KG - 2nd Grade
மீள்பார்வை கேள்விகள்
உணவுச்சங்கிலி- ஆண்டு 5
1st - 5th Grade