WorksheetsParts of a leaf
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடும் வாயு......
a)
கார்பன் டை ஆக்சைடு
b)
ஆக்சிஜன்
c)
நீராவி
2.
தாவரத்தில் ........ உணவுத் தொழிற்சாலை ஆகும்.
a)
பூ
b)
காய்
c)
இலை
3.
இலையில் இலைத்துளைகள் எங்கு காணப்படும்?
a)
இலையின் மேல்பகுதியில்
b)
இலையின் கீழ்ப்பகுதியில்
c)
இலைக்காம்பில்
4.
இலையின் எந்தப் பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு வாயு உறிஞ்சப்படுகிறது.
a)
இலைக்காம்பு
b)
இலைத்துளை
c)
இலைநரம்பு
5.
இலையின் எந்தப் பகுதி வழியாக கார்பன் டைஆக்சைடு வாயு உறிஞ்சப்படுகிறது.
a)
இலைக்காம்பு
b)
இலைத்துளை
c)
இலைநரம்பு
6.
தாவரங்கள் தாமே உணவு தயாரிக்கும் செயல்முறைக்கு பெயர் என்ன?
a)
ஒளிச்சேர்க்கை
b)
பச்சையம்
c)
தாவரம்
100 %
