Font size
Worksheetshttps://quizzes.com/science is fun/about plants/12345678910
Total questions: 10
Worksheet time: 6mins
• இலைக்களைச் சுருட்டிக் கொள்ளும்
• இலைகளின் மேற்பரப்பு மெழுகுத் தன்மையைக் கொண்டிருக்கும்
இத்தன்மைக்கான நோக்கம் என்ன?
அத்தாவரம் அதிகமான நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக் கொள்ள
விலங்குகள் இலைகளை உண்பதிலிருந்து தற்காத்துக் கொள்ள
பூச்சிகள் இலைகளில் முட்டை இடுவதைத் தடுக்க
மழை நீர் இலைகளில் தேங்காமல் தடுக்க
தாவரங்கள் வளர என்னென்னத் தேவைப்படாது?
நெகிழி
ஆடி
உரம்
நீர்
தூர்நாற்றக் காற்று
இவ்விதழை எந்த முறையில் பரவுகின்றது?
காற்று
விலங்கு
நீர்
வெடித்துச் சிதறுதல்
What flower is this ?
Rose
Sunflower
Lili
Jasmine
மாமரம் என்ன வேர்?
சல்லி வேர்
ஆணி வேர்
தடித்த வேர்
மெல்லிய வேர்
மேற்கண்ட செடியின் தற்காப்பு முறையைக் குறிப்பிடுக.
இலை
நீர்
நெகிழி
முள்
விஷம் உள்ள தாவரங்கள் யாவை?
பொங் பொங்
சேம இலை
காளான்
கரும்பு
தாவரத்தின் ஒளிச்சேர்க்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர்.ஒன்றனைத் தவிர....
உயிர்வளி
உணவு
வசிப்பிடம்
கரிவளி
தாவரத்தின் தளர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துவங்குகிறது?
சூரிய ஒளி
நீர்
தொடுதல்
புவி ஈர்ப்பு சக்தி
அறிவியல் இரண்டு சொற்களாக பிரித்திடுக.
அறி+வியல்
அறிவு+இயல்
அறிவி+யல்
அறிவிய+ல்
