wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மின்சாரம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1) இது முழுமையான __________________________

a)

மின்சுற்று

b)

மின்சாரம்

2.

2) இஃது என்ன?

a)

மின்கலன்

b)

விசை

3.

3) நான் சக்தியை இழந்தால் மின்குமிழ் ஒளிராது. நான் யார்?

a)

மின்கலன்

b)

மின்கம்பி

4.

4) நான் யார் ?

a)

மின்குமிழ்

b)

மின்கலன்

5.

5)மின்குமிழ் ஒளிராததற்குக் காரணம் என்ன?

a)

மின்கலன் பொருத்திய முறை

b)

மின் கம்பி இணைப்பில் இல்லை

6.

6) எளிதில் கடத்தி பொருட்கள் மின்குமிழை ஒளிர ____________

a)

செய்யும்

b)

செய்யாது

7.

7) என்னை கண்டுப்பிடி

a)

விசை

b)

மின்கலன்

8.

அரிதில் கடத்தி பொருள் யாவை?

a)

இரும்பு, காகித செருக்கி

b)

நெகிழி, துணி, ரப்பர்.

9.

9) ஆணி ______________ கடத்தி பொருள்.

a)

எளிதில்

b)

அரிதில்

10.

10) நெகிழி __________கடத்தி பொருள்.

a)

எளிதில்

b)

அரிதில்