wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தர அளவு சதுர செண்டிமீட்டரின் குறியீடு என்ன?

a)

CM2

b)

CM

2.

கன மீட்டரின் தர அளவு எது?

a)

M3

b)

M

3.

நீரின் குவி மேற்பரப்பை (a)   கண்டறிந்து நீரின் அளவை அளந்திட முடியும்.

4.

திரவத்தின் கொள்ளளவைத் தர அளவை எந்த கருவிகள் மூல அளக்க முடியும்?

a)

முகவை

b)

கூம்புக் குடுவை

c)

அளவைக் கொள்கலன்

d)

பாத்திரம்

5.

திடப்பொருளின் கொள்ளளவை அளக்க பயன்படுத்தும் முறையின் பெயர் என்ன?

a)

நீர் இடவிலகல்

b)

நீர் விலக்கிடல்

c)

நீர் இடவிலக்கம்

6.

பரப்பளவை அளக்கும் 3 தர அளவு என்ன?

a)

சதுர கனமீட்டர்

b)

சதுர செண்டிமீட்டர்

c)

சதுர மீட்டர்

d)

சதுர கிலோமீட்டர்

7.

ஒரு செண்டிமீட்டர் எவ்வளவு மீட்டர்?

a)

0.01 M

b)

1 M

8.

சீரற்ற பொருளின் வடிவத்தை அளக்கும் கார்திசன் குறிவறைவு தாளை ஆங்கிலத்தில் எப்படி கூறுவர்?

(a)