Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆ3 Kuiz 16 மீள்பார்வை 3 (அலகு 7 - 10)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
2.
நீரை விட குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?
a)
எண்ணெய்
b)
நீர்
c)
தேன்
3.
திராட்சை எவற்றில் மிதக்கும்?
a)
கெட்டிப்பால்
b)
சீனிப்பாகு
c)
நீர்
4.
எந்த கோளில் உயிரினங்கள் வசிக்கின்றன?
a)
b)
c)
d)
5.
கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதையை எவ்வாறு அழைக்கலாம்?
a)
சுற்றுப்பாதை
b)
சூரிய வழி
c)
கோள்வழி
6.
கப்பியின் பயன்பாடு யாது?
a)
பொருள்களைச் சுலபமாக ஏற்றலாம்.
b)
பொருள்களைச் சுலபமாக இறக்கலாம்.
c)
பொருள்களைச் சுலபமாக ஏற்றலாம்; இறக்கலாம்.
7.
அன்றாட வாழ்வில் கப்பியின் பயன்பாடு: தொங்கூர்தி
a)
b)
c)
d)
8.
படத்தில் காணும் பொருளின் இரசாயன தன்மை என்ன?
a)
காடி
b)
நடுமைத்தன்மை
c)
காரம்
9.
அம்மா சமையல் செய்திடும் போது புளி முடிந்து விட்டது. புளிக்கு பதிலாக அம்மா எந்த பொருளை உணவில் சேர்த்திடலாம்?
a)
b)
c)
d)
10.
லிட்மஸ் தாளுக்குப் பதிலாக காடி காரத்தன்மையை அறிய நாம் எதனைப் பயன்படுத்தலாம்?
a)
வேப்பிலைச் சாறு
b)
செம்பருத்திச் சாறு
c)
மஞ்சள் நீர்
Reset
