wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கப்பி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கப்பி ஓர் _____________________.

a)

கடின இயந்திரம்

b)

எளிய இயந்திரம்

c)

வேக இயந்திரம்

2.

கப்பி நமது வேலையை _____________________.

a)

எளிமையாக்குகிறது

b)

கடினமாக்குகிறது

3.

நிலையான கப்பி பளுவைத் தூக்கும்போது நகராது.

a)

சரி

b)

தவறு

4.

கப்பியில் ____________ உள்ளது.

a)

உருளை

b)

மின்சாரம்

5.

கப்பியின் கயிற்றை இழுக்கும்போது பளு ______________.

a)

விழுந்து விடும்

b)

நகராது

c)

நகரும்

6.

கப்பியின் எந்த பகுதியைப் படம் காட்டுகிறது?

a)

சக்கரம்

b)

கயிறு

c)

இருசு

d)

குழி

7.

a)

ஆப்பு

b)

கப்பி

c)

நெம்புகோல்

d)

பற்சக்கரம்

e)

திருகாணி

8.

a)

சாய்தாளம்

b)

கப்பி

c)

சக்கரமும் இருசும்

d)

நெம்புகோல்

9.
a)

தொங்கூர்தி

b)

கட்டுமான பளுதூக்கி

c)

பளுதூக்கி

10.

மின்தூக்கி கப்பியால் செயல்படுகிறது.

a)

ஆம்

b)

இல்லை

11.

a)

தொங்கூர்தி

b)

கட்டுமான பளுதூக்கி

c)

பளுதூக்கி

12.

மீன் தூண்டில் கப்பியால் இயங்குகிறது.

a)

சரி

b)

தவறு

13.
a)

சிறிய பற்சக்கரமும் பெரிய பற்சக்கரமும் ஒரே வேகத்தில் சுற்றும்.

b)

பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தைக் காட்டிலும் அதிகம் சுற்றும்.

c)

இரண்டு பற்சக்கரங்களும் ஒரே திசையில் சுற்றும்.

d)

பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தை விட மெதுவாக சுற்றும்; ஆனால், அதிக சக்தியைப் பயன்படுத்தும்.

14.

24.கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?

a)
b)
c)
d)
15.

படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)

கப்பி

b)

சக்கரமும் இருசும்

c)

நெம்புகோல்

d)

திருகாணி