Font size
WorksheetsSAINS TAHUN 6
Total questions: 20
Worksheet time: 12mins
இப்பொருளில் காணப்படும் எளிய எந்திரம் எது?
ஆப்பு
திருகாணி
சாய்தளம்
சக்கரமும் இருசும்
இது எந்த துறையில் பயன்படுகிறது?
உழவுத்துறை
போக்குவரத்துத் துறை
கட்டுமானத் துறை
தொடர்புத்துறை
ஆதாம் குன்றின் உச்சியில் நிற்கிறான். அவன் குன்றிலிருந்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தன் பள்ளியைப் பார்க்க நினைத்தான். அவனுடைய பள்ளியைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான கருவி எது?
தொலைநோக்காடி
இணைப்பார்வை நோக்காடி
நுண்பெருக்கி
உருப்பெருக்காடி
எது நெம்புக்கோலின் பயன்பாடு?
பளுவை அதிகரிக்க உதவும்
பளுவைச் சுலபமாக நகர்த்த உதவும்
எந்த பயனும் இல்லை
பளுவைத் தூக்க உதவும்
பளு, ஆதாரத்தானம், சக்தி என நெம்புக்கோல் மூன்று வகைப்படும். பளு என்றால் என்ன?
நகர்த்தப்படும் பொருளின் எடை
கல்லின் எடை
குறிப்பிட்ட பொருளின் எடை
அனைத்து பொருள்களின் எடை
ஆதாரத்தானம் என்றால் என்ன?
நகராத ஒரு புள்ளி
நிறுவை
பளுவைச் சமநிலை படுத்தவும் அல்லது தாங்கவும் உதவும் ஒரு புள்ளி விவரம்
இரும்பைச் ஒருங்கிணைக்கும் கருவி
பின்வருபவை நெம்புக்கோலின் பயன்கள் ஒன்றைத்தவிர:
குப்பைகளைக் பெருக்குதல்
ஆணியைப் பிடுங்குதல்
இடுக்கியில் பனிக்கட்டியை எடுத்த்ல்
கதவை மூடுதல்
எளிய எந்திரம் என்றால் என்ன?
குறைந்த அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது
அதிக அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது
ஒரு பொருளின் பளுவை அதிகரிக்க உதவும் கருவி
அனைத்து வேலைகளையும் செய்யும் கடினமான கருவி
படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சக்கரமும் இருசும்
திருகாணி
ஆப்பு
சாய்தளம்
படத்திற்குத் தொடர்புடைய எளிய எந்திர்த்தின் பெயர் என்ன?
நெம்புகோல்
சக்கரமும் இருசும்
ஆப்பு
திருகாணி
படத்திலுள்ள எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சக்கரமும் இருசும்
ஆப்பு
பற்சக்கரம்
நெம்புக்கோல்
பின்வரும் எளிய எந்திரங்களில் எது ஆப்பு வகையைச் சேர்ந்தது?
மகிழுந்தின் பற்சக்கரம்
கத்தி
கதவு தடுப்பான்
புட்டி திறப்பான்
சாய்தளத்தின் பொருள் என்ன?
வெவ்வேறு முனைகளைக் கொண்டது.
கூர்மையான மேற்பரப்பைக் கொண்டது.
சமதரையான மேற்பரப்பைக் கொண்டது.
சாய்வான மேற்பரப்பைக் கொண்டது
படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயரைக் குறிப்பிடுக?
கப்பி
நெம்புகோல்
பற்சக்கரம்
சாய்தளம்
கூட்டு எந்திரம் என்றால் என்ன?
புல் வெட்டும் எந்திரத்தின் ஒருங்கிணைப்பு
நெம்புகோலின் ஒருங்கிணைப்பு
ஒன்றுக்கு மேற்பட்ட எளிய எந்திரங்களின் ஒருங்கிணைப்பு
சக்திகளின் ஒருங்கிணைப்பு
எது சாய்தளத்தின் எடுத்துக்காடடு?
மறை
ஏணி
துடைப்பம்
சுத்தியல்
கதவு தடுப்பானில் ஆப்பு உள்ளதா?
ஆம்
இல்லை
கதவு தடுப்பான் ஒரு நெம்புகோல்
கதவு தடுப்பான் ஒரு கடின எந்திரம்
இந்தக் கருவியில் உள்ள எளிய எந்திரம் எது?
பற்சக்கரம்
திருகாணி
ஆப்பு
நெம்புகோல்
இந்தப் புட்டியைத் திறக்க பயன்படுத்தபடும் எளிய எந்திரம் எது?
நெம்புகோல்
சாய்தளம்
பற்சக்கரம்
திருகாணி
*சக்கரமும் இருசும்
*திருகாணி
கீழ்க்காணும் பொருள்களில் எந்த்ப் பொருள் மேற்கண்ட எந்திரத்தோடு தொடர்புடையது?
பாரந்தூக்கி
இடுக்கி
சுத்தியல்
தள்ளுவண்டி
