wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்க்கேள்விகள் பற்கள்-2 by: Teacher Pathma.

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பல்லின் வகையைப் பெயரிடுக

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

குத்துப்பல்

d)

கோரைப்பல்

2.

பல்லின் வகையைப் பெயரிடுக

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

குத்துப்பல்

d)

கோரைப்பல்

3.

பல்லின் வகையைப் பெயரிடுக

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

குத்துப்பல்

d)

கோரைப்பல்

4.

பல்லின் பயன்பாட்டைக் கூறுக

a)

உணவைக் கொத்த

b)

உணவை வெட்ட

c)

உணவைக் கிழிக்க

d)

உணவை அரைக்க

5.

பல்லின் பயன்பாட்டைக் கூறுக

a)

உணவைக் கொத்த

b)

உணவை வெட்ட

c)

உணவைக் கிழிக்க

d)

உணவை அரைக்க

6.

பல்லின் பயன்பாட்டைக் கூறுக

a)

உணவைக் கொத்த

b)

உணவை வெட்ட

c)

உணவைக் கிழிக்க

d)

உணவை அரைக்க

7.

இது எவ்வகை பல்லின் வகையைச் சேரும்.

a)

பெரியவர் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

c)

பால் பற்கள்

d)

நீர் பற்கள்

8.

இது எவ்வகை பல்லின் வகையைச் சேரும்.

a)

பெரியவர் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

c)

பால் பற்கள்

d)

நீர் பற்கள்

9.

சிறுவர்களின் பல் வரிசையின் மேல்தாடையில் மொத்தம் _________ கடைவாய்ப்பற்கள் இருக்கும்.

a)

2

b)

4

c)

8

d)

10

10.

பெரியவர்களின் பல்வரிசையின் கீழ்த்தாடையில் மொத்தம் ________ பற்கள் இருக்கும்.

a)

36

b)

32

c)

18

d)

16

11.

பால் பற்கள் விழுந்து வேறு பற்கள் முளைப்பதில்லை .

a)

சரி

b)

தவறு

12.

A எனக் குறியிடப்பட்டப் பாகத்தின் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்சிப்பி (எனாமல்)

c)

இரத்த நாளங்கள்

d)

ஈறு

13.

B எனக் குறியிடப்பட்டப் பாகத்தின் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்சிப்பி (எனாமல்)

c)

இரத்த நாளங்கள்

d)

ஈறு

14.

C எனக் குறியிடப்பட்டப் பாகத்தின் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்சிப்பி (எனாமல்)

c)

இரத்த நாளங்கள்

d)

ஈறு

15.

D எனக் குறியிடப்பட்டப் பாகத்தின் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்சிப்பி (எனாமல்)

c)

இரத்த நாளங்கள்

d)

ஈறு

16.

E எனக் குறியிடப்பட்டப் பாகத்தின் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்சிப்பி (எனாமல்)

c)

இரத்த நாளங்கள்

d)

நரம்பு

17.

எனது சரியானப் பயனைத் தேர்ந்தெடுங்கள்.

a)
b)
c)
18.

எனது சரியானப் பயனைத் தேர்ந்தெடுங்கள்.

a)
b)
c)
19.

எனது சரியானப் பயனைத் தேர்ந்தெடுங்கள்.

a)
b)
c)
20.

இது ஒருவருடைய ____________________ ஆகும்.

a)

உறுதியான பற்கள்

b)

பால் பற்கள்

c)

நிரந்தரப் பற்கள்

d)

ஒட்டுப்பல்