wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 13 அறிவியல் ஆ3 கப்பி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் செயல்படும் எளிய எந்திரம் யாது?

a)

கப்பி

b)

சக்கரம்

c)

கயிறு

d)

பளு

2.

கப்பியின் எந்த பகுதியைப் படம் காட்டுகிறது?

a)

சக்கரம்

b)

கயிறு

c)

இருசு

d)

குழி

3.

கப்பியின் எந்த பகுதியைப் படம் காட்டுகிறது?

a)

சக்கரம்

b)

கயிறு

c)

இருசு

d)

குழி

4.

கப்பியின் எந்த பகுதியைப் படம் காட்டுகிறது?

a)

சக்கரம்

b)

கயிறு

c)

இருசு

d)

குழி

5.

கப்பியின் பயன்பாடு யாது?

a)

பொருள்களைச் சுலபமாக ஏற்றலாம்.

b)

பொருள்களைச் சுலபமாக இறக்கலாம்.

c)

பொருள்களைச் சுலபமாக ஏற்றலாம்; இறக்கலாம்.

6.

அன்றாட வாழ்வில் கப்பியின் பயன்பாடு: பளுத்தூக்கி

a)
b)
c)
d)
7.

அன்றாட வாழ்வில் கப்பியின் பயன்பாடு: தொங்கூர்தி

a)
b)
c)
d)
8.

அன்றாட வாழ்வில் கப்பியின் பயன்பாடு: கொடிக் கம்பம்

a)
b)
c)
d)
9.

நிலையான கப்பி பளுவைத் தூக்கும்போது நகராது.

a)

சரி

b)

தவறு

10.

கப்பியின் கயிற்றை இழுக்கும்போது பளு நகரும்.

a)

சரி

b)

தவறு