Worksheetsபூமி - மண்ணின் உள்ளடக்கம் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தோட்ட மண்ணின் உள்ளடக்கத்தைத் தெரிவு செய்க.
a)
மட்கிய தாவரங்களும் விலங்குகளும்
b)
களிமண்
c)
மண்டலம்
d)
மணல்
2.
மட்கிய தாவரங்களும் விலங்குகளும் எவ்வித மண்ணில் காணப்படும்.
a)
தோட்ட மண்
b)
மணல்
c)
களிமண்
3.
களிமண் எத்தணை அடுக்குகளைக் கொண்டது?
a)
2
b)
3
c)
4
4.
தோட்ட மண், மணல் மண் மற்றும் களிமண்ணில் காணப்படும் ஒற்றுமை என்ன?
a)
மூன்றிலும் கற்கள் உள்ளன.
b)
மூன்றிலும் மணல் உள்ளன.
c)
மூன்றிலும் மட்கிய தாவரங்களும் விலங்குகளும் உள்ளன.
d)
மூன்றிலும் களிமண் காணப்படுகிறது.
5.
இதில் எந்த மண்ணில் கற்கள் இல்லை?
a)
தோட்ட மண்
b)
மணல்
c)
களிமண்
6.
எந்த வகையான மண்ணில் அதிகமான மணல் காணப்படுகிறது?
a)
b)
c)
7.
கொடுக்கப்பட்ட படங்களில் தோட்ட மண்ணை தெரிவு செய்க.
a)
b)
c)
8.
இவற்றில் எது களிமண்?
a)
b)
c)
d)
9.
மணலில் காணப்படும் கலவைகளைச் சரியாக தெரிவு செய்க.
a)
களிமண்
b)
வண்டல்
c)
மணல்
d)
தோட்டம்
10.
எந்த மண்ணில் அதிகமான அடுக்குகள் உள்ளன?
a)
b)
c)
100 %
