Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 1| பூமி
Total questions: 15
Worksheet time: 8mins
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
ஆறு
குளம்
குன்று
மலை
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
ஏரி
குளம்
குன்று
மலை
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
ஏரி
குளம்
குன்று
மலை
ஆற்றின் பிறப்பிடம் எது?
எது பெரிய அளவிலான நீர்த்தேக்கம்?
குளம்
ஆறு
ஏரி
அருவி
தாழ்வான பகுதியைத் தேர்வு செய்க.
எது மண் வகை அல்ல?
மணல்
களிமண்
தோட்ட மண்
செம்மண்
மணலில் செழிப்பாக விளையும் தாவரங்களைத் தெரிவு செய்க.
நெற்செடி செழித்து வளர எவ்வகை மண் தேவை?
மணல்
களிமண்
தோட்ட மண்
தென்னை மரம் வளர்ந்திருக்கும் பூமியின் மேற்பரப்பு என்ன?
கடற்கரை
கடல்
ஆறு
ஆற்றங்கரை
படத்தில் காணும் மலை மலேசியாவிலேயே மிக உயரமான மலையாகும். அம்மலையின் பெயர் என்ன?
ஜெராய் மலை
கினாபாலு மலை
தஹான் மலை
மூருட் மலை
"எட்டு எட்டாக நான்கு எட்டு" வைத்தால் உலகிலேயே மிக உயரமான மலை உச்சியை அடைந்து விடலாம் என்று தாயார் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன்.
இக்கூற்றின் துணையுடன், உலகிலேயே மிக உயரமான மலையின் உயரத்தைத் தேர்வு செய்க.
8848 மீட்டர்
8448 மீட்டர்
8884 மீட்டர்
4488 மீட்டர்
இத்தாவரம் செழிப்பாக வளர துணைபுரியும் மண் யாது?
மணல்
களிமண்
தோட்ட மண்
நமது சூரிய மண்டலத்தில் பூமி எத்தனையாவது கோள்?
1
2
3
4
எது ஆறு?
