Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 தாள் 2
Total questions: 20
Worksheet time: 20mins
படம் ஒரு ______________மூலத்தைக் காட்டுகிறது
சிந்தனையின்
சக்தியின்
ஆற்றலின்
மலங்கழித்தல் என்பது என்ன?
உடலுக்குத் தேவையற்ற பொருளை அகற்றுதல்
செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்
கரிவளியை அகற்றுதல்
படத்தில் காணும் கருவியின் பெயர் என்ன?
துலாக்கோல்
நெம்புக்கோல் நிறுவை
மின்னியல் நிறுவை
படத்தில் காணும் பற்களின் பெயர் ___________ செயல் _______________
வெட்டுப்பல், உணவை வெட்டுதல்
கடவாய்ப்பல், உணவை அரைத்தல்
கோரைப்பல், உணவை கிழித்தல்
படத்தில் காணும் சூழல் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டியவை
திறந்த வெளியில் குப்பைகளை எரித்தல்
மறுநடவு செய்தல்
அதிக தொழிற்சாலைகளைக் கட்டுதல்
படம் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அதிகமாக வளரும் ஒரு வகைத் தாவரத்தைக் காடுகிறது. இதே போன்ற சீதோஷண நிலையில் வாழும் மற்றொரு தாவரம் யாது?
மூங்கில் செடி
ரோஜாச் செடி
சோளச் செடி
கீழ்க்காண்பனவற்றுள் எது கொள்ளளவை அளக்கப் பயன்படும் மிகப் பொருத்தமான கருவியாகும்?
முகவை
கூம்புக் குடுவை
நீள் உருளை
வெப்பம் என்றால் என்ன?
ஒரு வகை சக்தி
ஒரு பொருளின் வெப்பத்தின் பாகை அளவு
பொருள் பயணிக்கும் வேகம்
தூரம் என்றால் என்ன?
இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள இடைவெளி
பொருள் பயணிக்கும் கால அளவு
பொருள் பயணிக்கும் வேகம்
படம் ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரத்தின் புறத்தன்மை என்ன?
மென்தண்டு
கிளைப் பின்னல் இலை
பூக்காத தாவரம்
பற்களைப் பாதுகாக்க தேவைப்படாத உணவுகள் எவை?
3.இந்த விலங்கு __________ வழி சஞ்சரிக்கிறது.
குதிப்பதன்
நடப்பதன்
நீந்துவதன்
இவற்றில் எது வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
மஞ்சள் நிறம்
மேற்கண்ட உற்றறிதலுக்கு ஏற்ற புலன்கள் யாவை ?
கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?
தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?
வண்டு
நத்தை
ஆமை
கணவாய்
அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
பந்துபோல் சுருண்டு கொள்கிறது
துர்நாற்றத்தை வெளியாக்குகிறது
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.
துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?
பல்லி,மூட்டைப் பூச்சி
தவளை,மூட்டைப் பூச்சி
ஸ்கங்,மூட்டைப் பூச்சி
ஓநாய்,மூட்டைப் பூச்சி
நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?
பாண்ட
துருவக்கரடி
பெங்குயின்
கோமோடோ
விலங்குகளாலும் மனிதர்களாலும் விதைகள் பரப்பப்படும் தாவரங்களைத் தெரிவு செய்க.
கொய்யா,குமுட்டி,தக்காளி
தென்னை,நொய்வம்,தாமரை
அங்சானா,மெராந்தி,லாலாங்
டுரியான்,காசித்தும்பை,நொய்வம்
