wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் படிநிலை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.ஓர் இலையில் உள்ள துவாரங்களை உற்றறிய எந்ந கருவியை உபயோகிக்கலாம்?

a)
b)
2.

இப்பொருள்களில் எது கசப்பு சுவை கொண்டது?

a)
b)
3.

முயலின் தோல் __________ இருக்கும்>

a)

கரடு முரடாக

b)

மென்மையாக

4.

எந்தப் பொருள் நீரில் போட்டால் மூழ்கும்?

a)
b)
5.

கீழ்காணும் விலங்குகளில் எது கம்பளிப்பூச்சியைப் போன்று நகரும்?

a)

பாம்பு

b)

அட்டை

6.

இப்பல்லின் அமைப்பைக் கொண்டுள்ள விலங்கு எது?

a)

மாடு

b)

சிங்கம்

7.

பின்வரும் தாவரங்களில் மணலில் பயிரிட ஏற்ற தாவரம் எது?

a)

கள்ளிச்செடி

b)

கரும்பு செடி

8.

நெல் பயிரிட ஏற்ற மண்ணை தெரிவு செய்க.

a)

செம்மண்

b)

களி மண்

9.

இத்தாவரத்தின் தண்டின் தன்மைகேற்ற தாவரம் எது?

a)

மாமரம்

b)

காசித்தும்பைச் செடி

10.

பழங்களும் __________ உடல் ஆரோக்கியத்தைப் பேணிட உதவுகின்றன.

a)

இறைச்சியும்

b)

காய்கறிகளும்