NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 1 (ஐம்புலன்கள்)
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
கண்ணின் பயன்பாடு என்ன?
a)
கேட்டல்
b)
பார்த்தல்
2.
காது ..........உதவும்.
a)
கேட்க
b)
சுவைக்க
3.
தொடுதல் மூலம் உணர முடியும் ?
a)
வாசனை
b)
சொரசொரப்பு
4.
மூக்கைக் கொண்டு ....... முடியும்.
a)
சுவைக்க
b)
முகர
5.
வாருங்கள் வகைப்படுத்துவோம்..
மிட்டாய் என்ன சுவை கொண்டது?
a)
கசப்பு
b)
இனிப்பு
6.
காப்பித்தூள் என்ன சுவை கொண்டது?
a)
கசப்பு
b)
இனிப்பு
7.
பாகற்காய் என்ன சுவை கொண்டது?
a)
கசப்பு
b)
இனிப்பு
8.
சீனி என்ன சுவை கொண்டது?
a)
கசப்பு
b)
இனிப்பு
9.
என்னை அறி
காது.....
a)
சுவைக்க
b)
கேட்பதற்கு
10.
என்னை அறி
கண்.....
a)
உறங்குவதற்கு
b)
பார்ப்பதற்கு
11.
என்னை அறி
நாக்கு .....
a)
சுவைப்பதற்கு
b)
பார்ப்பதற்கு
12.
கசப்பு சுவை கொண்ட உணவு எது?
a)
வேப்பிலை
b)
புளி
13.
இதன் வர்ணம் என்ன?
a)
நீலம்
b)
மஞ்சள்
c)
பச்சை
14.
படத்தில் காணப்படும் ஐம்புலத்தின் பாகத்தைக் குறிப்பிடுக.
a)
காது
b)
மூக்கு
c)
கை
d)
கண்
15.
தோல் _______________ உதவும்.
a)
பார்ப்பதற்கு
b)
தொடுவதற்கு
c)
உணர
d)
சுவைக்க
Reset
