Worksheetsஅறிவியல் ஆண்டு 1
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
இதன் தன்மை என்ன?
a)
உயிருள்ளது
b)
உயிரற்றது
2.
புலி .........பிராணி.
a)
உயிருள்ள
b)
உயிரற்ற
3.
உயிருள்ள பொருள் எது?
a)
செடி
b)
மகிழுந்து
4.
இதன் தன்மை என்ன?
a)
உயிருள்ளது
b)
உயிரற்றது
5.
இதன் வர்ணம் என்ன?
a)
நீலம்
b)
மஞ்சள்
c)
பச்சை
6.
இது உடலுக்குச் சத்துள்ள உணவு அல்ல.
a)
b)
c)
d)
7.
இவற்றுள் எது வளர்ப்புப் பிராணி அல்ல?
a)
b)
c)
d)
8.
இவற்றுள் எது வளர்ப்புப் பிராணிக்கு அவசியம் தேவை?
a)
உணவு
b)
பந்து
c)
உடை
9.
பெயரிடுக.
a)
உணவு கூம்பு
b)
உணவு கட்டம்
c)
உணவு கூம்பகம்
10.
இவற்றுள் எது ஆரோக்கியமான உணவு?
a)
b)
11.
இவற்றுள் எது ஆரோக்கியமற்ற உணவு?
a)
b)
12.
உடல் உறுப்புகளைப் பெயரிடவும்.
a)
வாய்
b)
பல்
13.
உடல் உறுப்புகளைப் பெயரிடவும்.
a)
கால்
b)
கண்
c)
கை
d)
காது
14.
இந்தப் பூவின் வண்ணம் என்ன?
a)
பச்சை
b)
ஊதா
c)
மஞ்சள்
d)
சிவப்பு
15.
a)
ஆரோக்கியமான உணவு
b)
ஆரோகியமற்ற உணவு
16.
உடல் உறுப்புகளைப் பெயரிடவும்.
a)
கால்
b)
காது
17.
உடல் உறுப்புகளைப் பெயரிடவும்.
a)
காது
b)
கண்
18.
உடல் உறுப்புகளைப் பெயரிடவும்.
a)
கை
b)
கால்
19.
இவற்றுள் எது உயிருள்ளது?
a)
b)
20.
a)
ஆரோக்கியமான உணவு
b)
ஆரோக்கியமற்ற உணவு
100 %
