wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விதை பரவல் ஆண்டு 5 (மா.திலகவதி )

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மூங்கில் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

மரப்பால்

b)

சுனை

c)

துர்நாற்றம்

d)

முள்

2.

பின்வரும் தாவரங்கள் முட்களைக் கொண்டு தற்காத்து கொள்கின்றன.அவை யாவை?

a)

தொட்டாற்சிணுங்கி, ரோஜா, கள்ளி

b)

மா. பலா, வாழை

c)

பறங்கி, வெண்டை, மூங்கில்

d)

புகையிலை, பொங் பொங், பப்பாளி

3.

தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?

a)

தம் இனவகை நீடு நிலவளை உறுதி செய்ய

b)

பிராணிகள் அழியாமல் இருக்க

c)

மனிதர்களுக்கு உயிர்வளி கிடைக்க

d)

உலகம் பசுமையாக இருக்க

4.

விதை பரவலுக்கு உதவும் காரணிகள் அல்ல?

a)

விலங்குகள் / மனிதர்கள்

b)

காற்று

c)

நீர்

d)

தாவரங்கள்

5.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் தாவரம் எது?

a)
b)
c)
6.

உரோமம் மற்றும் இறக்கை போன்ற அமைப்பு கொண்ட விதை அல்ல?

a)
b)
c)
d)
7.

இலேசான மற்றும் இறக்கை அல்லது உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

8.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
9.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

10.

தோல் காய்ந்து வெடிக்கும் தன்மை கொண்ட தாவரம் அல்ல?.

a)
b)
c)
d)
11.

கவரும் வண்ணம் மற்றும் சுவையான பழங்களைக் கொண்ட தாவரம் அல்ல?

a)
b)
c)
d)
12.

கவரும் வண்ணம் கொக்கி அமைப்பு மற்றும் சுவையான பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன் அல்லது விலங்குகள்

13.

கொக்கி போன்ற அமைப்பு கொண்ட விதைகள் அல்ல.

a)
b)
c)
d)
14.

படத்தில் காணும் விதை பரவலின் தன்மையைக் கொண்ட மற்ற இரு சூழல்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
15.

மெராந்தி எவ்வாறு தன் இன வகை நீடு நிலவளை உறுதிச் செய்கிறது?

a)

வெடித்து சிதறுதல்

b)

காற்றில் பரவுதல்

c)

நீரில் அடித்து செல்லுதல்

d)

விலங்கு அல்லது மனிதன் பரவச் செய்தல்

16.

தண்டில் நீரைச் சேமிக்கும் தாவரங்கள் எவை?

a)

வாழை மற்றும் கள்ளி

b)

நொய்வ மரம் மற்றும் முங்கில்

c)

தென்னை மரம் மற்றும் சேப்பஞ்செடி

d)

பெரணி மற்றும் ரூ மரம்

17.

தனித்தனியே பிரிந்திருக்கும் இலையின் பயன் என்ன?

a)

கனத்த மழையின் போது இலை நனையாமல் இருக்க

b)

பலத்த காற்றின் போது மரம் சாயாமல் இருக்க

c)

நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக் கொள்ள

18.

மெழுகுப் படலம் கொண்ட இலைகளை உடைய தாவரம் எது?

a)

நொய்வமரம்

b)

பெரணி

c)

வாழைமரம்

d)

தென்னை மரம்

19.

பின்வரும் தாவரங்களில் எவை வளைந்து கொடுக்கும் தண்டு கொண்டது?

a)

கள்ளி மற்றும் வாழை

b)

பெரணி மற்றும் பலா மரம்

c)

மூங்கில் மற்றும் தென்னை

d)

டுரியான் மரம் மற்றும் மூங்கில்

20.

வெயில் காலங்களில் நொய்வ மரம் ஏன் இலைகளை உதிர்ந்து விடுகின்றன?

a)

நீரை இலைகளின் வழி இழக்காமல் இருக்க

b)

நீரை சேமித்து வைக்க