Font size
Worksheetsபூமி
Total questions: 20
Worksheet time: 11mins
பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?
ஒன்றாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
சூரியன் மிகப்பெரிய
ஒளிமூலமாகும்
நட்சத்திரம்
கிரகம்
நீர் _____________________ _____________________ பகுதிக்குச் செல்லும்.
உயரத்திலுருந்து தாழ்வான
உயரத்திலுருந்து உயரத்திற்கு
பள்ளத்திலிருந்து உயர்வான
இது என்ன நீரின் மூலமாகும்?
ஆறு
கடல்
ஏரி
இதில் எது அருவி?
______________ ----> ஓடை ----> ஆறு -----> கடல்
அருவி
ஏரி
குளம்
ஊற்று
பின்வரும் உயிரினங்கள் குளத்தில் வாழும். ஒன்றைத்தவிர
நீர்ப்பாசி
தவளை
மீன்
சுறாமீன்
மலேசியாவில் மிகப் பெரிய நதி எது?
பகாங் நதி
ரெஜாங் நதி
மரங்களை அதிகளவில் வெட்டுவதால்
மனிதனுக்கு நன்மை ஏற்படும்
வெள்ளம் ஏற்படும்
விலங்குகள் மகிழ்சியாக இருக்கும்
பின்வருவனவற்றுள் எது நீரின் நன்மைகள்
உயிரினங்களின் வாழ்விடம்
மின்சாரம் உற்பத்தி செய்ய
விவசாயம் செய்வதற்கு
காடுகளை அழிப்பதற்கு
மனிதன் உள்ளிழுக்கும் காற்று என்ன?
உயிர்வளி
கரிவளி
மரங்களுக்கு கரிவளி ஏன் தேவைப்படுகிறது?
சுவாசிக்க
உணவு தயாரிக்க
வளிமண்டலம் என அழைக்கப்படுவது
காற்று இல்லாத மண்டலம்
காற்று மண்டலம்
இது எதனை வலியுறுத்துகிறது?
காற்றின் நன்மை
காற்றின் தீமை
இதில் எது தென்றல் காற்றை விளக்கும் படம்?
பின்வருவனவற்றுள் எது காற்றின் நன்மைகள்?
உயிரினங்கள் சுவாசிக்க
வெள்ளம் ஏற்படுத்தும்
நாம் காற்றை ___________________ மட்டுமே முடியும்.
தொட
பார்க்க
உணர
இந்த இடங்களில் காற்று உண்டு. ஒன்றைத்தவிர
கடலில்
ஆற்றில்
மண்ணில்
விண்வெளியில்
விலங்குகள் உயிர்வளியைச் சுவாசித்து _______________ வெளியிடுகிறது.
காற்றை
ஹட்ரோஜன் வளியை
கரிவளியை
காற்று இல்லாமல் நாம் வாழ ________________________.
முடியும்
முடியாது
