wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்(கலவை)

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கலவையைப் பிரிக்கப் பயன்படும் கருவிகள் யாவை?

a)

மணல் வடிகம்பி

b)

காந்தம்

c)

சல்லடை

d)

அனைத்தும்

2.

கீழ்க்காண்பவற்றுள் எது கலவைகளைப் பிரிக்கப் பயன்படாது?

a)
b)
c)
d)
3.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?

a)

மிளகாய்த் தூள்

b)

கெட்டிப்பால்

c)

பால்மாவு

d)

சீரகம்

4.

4. இக்கலவைகளின் எது முதலில் கரையும்?

a)

ஆடிக்குவளை A

b)

ஆடிக்குவளை B

5.

மேலேக்காணும் கலவையை எளிதில் பிரித்தெடுக்க என்ன செய்யலாம்?

a)

மணல் சல்லடையைப் பயன்படுத்தலாம்

b)

வடிதட்டைப் பயன்படுத்தலாம்

c)

காந்தத்தைப் பயன்படுத்தலாம்

6.

கலவைகளை விரைவில் கரைய வைக்க என்ன செய்யலாம்?

a)

குளிர் நீரை ஊற்றலாம்

b)

சுடுநீரை ஊற்றலாம்

c)

கலக்கலாம்

7.

அம்மா நீர் நிரம்பிய வாளியில் 4 கரண்டி சலவைத் தூளைக் கொட்டினார். அக்கலவை என்னவாகும்?

a)

சலவைத் தூள் நீரில் கரையும்

b)

சலவைத் தூள் நீரில் கரையாது

8.

இக்கலவையைப் பிரித்தெடுக்க ஏற்ற பொருள் என்ன?.

a)

காந்தம்

b)

மணல் சல்லடை

9.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?

a)

கல்

b)

மணல்

c)

சீனி

10.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?

.

a)

சீரகம்

b)

உப்பு

c)

கடலை

11.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையாப் பொருள்?

a)

சலவைத் தூள்

b)

பாசிப்பயிர்

c)

உப்பு

12.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையாப் பொருள்?

a)

பால் மாவு

b)

மணல்

c)

சீனி

13.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?

a)

ஆணி

b)

சாவி

c)

பால் மாவு

14.

ஆணி மற்றும் இலையைப் பிரித்தெடுக்கப் பயன்படும் கருவி யாது?

a)

சல்லடை

b)

காந்தம்

c)

வடிகம்பி

15.

இப்பொருளின் பயன்பாடு என்ன?

a)

மாவைப் பிரித்தெடுக்க

b)

மணலையும் கற்களையும் பிரித்தெடுக்க

c)

நீர்கலவைப் பிரித்தெடுக்க

16.

மணலின் தன்மையைக் கண்டறிக.

a)

வாசம் உண்டு

b)

வண்ணம் உண்டு

c)

நரநரப்பு தன்மை

17.

பச்சை பட்டாணி மற்றும் சோள மாவைப் பிரிக்கப் பயன்படும் கருவி யாது?

a)

சல்லடை

b)

தாள்

c)

காந்தம்

18.

அம்மா பலகாரம் செய்ய மாவைப் பயன்படுத்துகிறார்.அம்மா சுத்தம் செய்யப் பயன்படும் கருவி யாது?

a)

காந்தம்

b)

வடிகம்பி

c)

சல்லடை

19.

கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?

a)

இலை

b)

பருப்பு

c)

மிளகாய் தூள்