wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 கரையும் கரையாத் தன்மை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உப்பு கரையும் பொருள்

a)

சரி

b)

தவறு

2.

மணல் கரையும் பொருள்

a)

சரி

b)

தவறு

3.

பால் மாவு நீரில் கரையும்

a)

சரி

b)

தவறு

4.

மிளகு நீரில் கரையும்

a)

சரி

b)

தவறு

5.

ஜவ்வரிசி நீரில் கரையும்

a)

சரி

b)

தவறு

6.

கற்கண்டு நீரில் கரையாப் பொருள்

a)

சரி

b)

தவறு

7.

மீன் கறித்தூள் நீரில் கரையும்

a)

சரி

b)

தவறு

8.

கோது மாவு நீரில் கரையாது

a)

சரி

b)

தவறு

9.

பருப்பு நீரில் கரையாப் பொருள்

a)

சரி

b)

தவறு

10.

பின்வருவனவற்றுள் எது கரையும் பொருள் ?

a)
b)
c)
d)
11.

பின்வருவனவற்றுள் எது கரையாப் பொருள் ?

a)

தேன்

b)

சீனி

c)

உப்பு

d)

மண்

12.

கீழ்க்காணும் பொருள்களில் எது விரைவாக கரையும்?

a)

உப்பு

b)

கற்கண்டு

c)

கல் உப்பு

d)

மண்

13.

பின்வருவனவற்றுள் எது கரையாது ?

a)
b)
c)
d)
14.

கற்கண்டு விரைவாக கரைய என்ன செய்ய வேண்டும் ?

a)

நிறைய கற்கண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் .

b)

குறைவான கற்கண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் .

c)

கரண்டியால் கலக்க வேண்டும் .

d)

குளிர்ந்த நீர் ஊற்ற வேண்டும் .

15.

கல் உப்பு விரைவாகக் கரைய என்ன செய்யலாம் ?

a)

சுடுநீர் ஊற்றி கலக்கலாம் .

b)

குழாய் நீர் ஊற்றி கலக்கலாம் .

c)

குளிர்ந்த நீர் ஊற்றி கலக்கலாம் .

d)

எண்ணெய் ஊற்றி கலக்கலாம் .

16.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன ?

a)

கரையாப் பொருள்

b)

அரிதில் கடத்தி

c)

கரையும் பொருள்

d)

எளிதில் கடத்தி

17.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன ?

a)

கரையாப் பொருள்

b)

அரிதில் கடத்தி

c)

கரையும் பொருள்

d)

எளிதில் கடத்தி

18.

பின்வருவனவற்றுள் எது கரையும் ?

a)

இரும்புத் தூள்

b)

தேயிலைத் தூள்

c)

காப்பித் தூள்

d)

சலவைத் தூள்

19.

பின்வருவனவற்றுள் எது கரையாது ?

a)

மாவு

b)

கற்கண்டு

c)

தக்கை

d)

கல் உப்பு

20.

பின்வருவனவற்றுள் எது கரையாது ?

a)

மாவு

b)

கற்கண்டு

c)

தக்கை

d)

கல் உப்பு