wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம்

Total questions: 16

Worksheet time: 31mins

Name
Class
Date
1.

அனைத்து தாவரங்களும் பூ பூக்கும்

a)

சரி

b)

தவறு

2.

தாவரத்தில் இது என்ன பாகம்

a)

இலை

b)

தண்டு

c)

வேர்

d)

பழம்

3.

தாவரத்தின் எந்த பாகம் இது?

a)

வேர்

b)

இலை

c)

தண்டு

d)

மொட்டு

4.

செடியின் அடிப்படை தேவைகளைக் குறிப்பிடுக.

a)
b)
c)
d)
5.

கீழ்க்காணும் தாவரத்தின் பாகங்களைக் குறிப்பிடுக.

a)

வேர்

b)

காலணி

c)

பழம்

d)

தண்டு

e)

இலை

6.

ஏன் செடி வாடியுள்ளது?

a)

அதிக நீர் ஊற்றப்பட்டுள்ளது

b)

சூரிய ஒளி தேவையில்லை

c)

அதிகமான காற்று

d)

போதுமான நீர் ஊற்றப்படவில்லை

7.

ரேஹானாவும் ருஹினாவும் செடி வளர்க்க விரும்பினார். ஜாடியில் இருக்கு செடியை எங்கு வைக்க வேண்டும்.

a)

இருளான அலமாரியில் வைக்க வேண்டும்

b)

படிகளின் கீழ் வைக்க வேண்டும்

c)

சூரிய ஒளி படும் சன்னல் ஓரம் வைக்க வேண்டும்

d)

பெட்டியில் வைக்க வேண்டும்

8.
3. தாவரங்களின் அடிப்படைத் தேவைகள்
a)
அ. சூரிய ஒளி
b)
ஆ.வீடு
c)
இ.பணம்
d)
ஈ.ஆடை
9.

இத்தாவரத்தின் பயனைக் குறிப்பிடவும்

a)

உடல் சூட்டைத் தணிக்கும்

b)

கண் பார்வைக்குச் சிறந்தது

c)

உடலுக்கு வலிமை சேர்க்கும்

d)

குடலைச் சுத்தப்படுத்தும்

10.

நெல்லி உடலுக்கு ________________________ சேர்க்கும்.

a)

நல்லது

b)

பலம்

c)

வலிமை

d)

பார்வை

11.

இத்தாவரத்தின் பெயர் என்ன?

a)

வல்லரை

b)

கருவேப்பிலை

c)

மஞ்சள் செடி

d)

சோற்றுக் கற்றாழை

12.

கருவேப்பிலையின் பயன் என்ன?

a)

உடலுக்கு வலிமை சேர்க்கும்

b)

ஞாபக சக்தியைக் கூட்டும்

c)

வயிற்றுப் புண் தீர்க்கும்

d)

கண் பார்வை சிறக்கும்

13.

இத்தாவரத்தின் பெயர் வல்லரையாகும்

a)

சரி

b)

தவறு

14.

மணத்தக்காளி கீரையின் பயன் என்ன?

a)

வயிற்றுப் புண் தீர்க்கும்

b)

கிருமி நாசினி

c)

உடல் வனப்பு

d)

கண் பார்வை சிறக்கும்

15.

மனிதன் _________________ சுவாசிக்கின்றான்

a)

உயிர்வளி

b)

உணவு

c)

கடை

d)

பனிக்கூழ்

16.

மனிதன் உயிர்வளியையும் கரிவளியையும் தாவரத்திடம் இருந்து பெறுகிறான்.

a)

சரி

b)

தவறு