Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 10
Worksheet time: 7mins
பின்வருவனவற்றுள் உயிருள்ள பொருளைத் தேர்ந்தெடு.
கீழ்க்காணும் பொருள்களில் எது சுயமாக நகரும் ஆற்றல் கொண்டுள்ளது?
படம் , ஒரு விலங்கின் உடல் உறுப்பைக் காட்டுகின்றது. எந்த விலங்கு இந்த உறுப்பைக் கொண்டுள்ளது?
கோழி
குதிரை
ஆமை
வாத்து
கீழ்க்காணும் விலங்குகளில் எது குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும்?
எலி
முதலை
வெளவால்
பாம்பு
இப்பல்லின் அமைப்பைக் கொண்டுள்ள விலங்கு எது?
மாடு
கரடி
நாய்
புறா
* தானிய வகைகளை உண்ணும்.
* புழு பூச்சிகளைத் தின்னும்.
சரியான விலங்குகளைத் தெரிவு செய்க.
புறா
கரடி
கோழி
வாத்து
இத்தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக.
வெட்டுத்துண்டு
நிலத்தடித்தண்டு
ஊற்றுக்கன்று
இலைவேர்
சரியான அறிவியல் விதிமுறைகளைத் தேர்ந்தெடுக.
அறிவியல் அறையில் ஓடலாம்.
ஆசிரியர் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் அறைக்குள் நுழையலாம்.
அறிவியல் அறையில் சத்தம் போடக் கூடாது.
நுண்ணிய உயிரினங்களையும் ஆராய்வு மாதிரிகளையும் கண்டறிய உதவும் கருவியைத் தேர்ந்தெடுக.
உருப்பெருக்காடி
சோதனைக் குழாய்
முக்காலி
நுண்ணோக்காடி
பால் , நெத்திலி , மீன் , கோழித்துண்டு ஆகியவற்றில் உள்ள சத்தை (சத்து) எது?
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
உயிர்ச்சத்து
நார்ச்சத்து
