NEW
Font size
S
M
L
XL
Worksheetsதொழில் நுட்பம் / கட்டமைவு ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொழில் நுட்பம் மனிதர்களின் வாழ்க்கையைச் ________________________ .
a)
சுலபமாக்குகின்றது
b)
சிரமமாக்குகின்றது.
2.
கட்டமைப்பை உருவாக்க ______________________ வழிகாட்டலும் படிநிலைகளும் துணைபுரியும்.
a)
நாளிதழ்
b)
படக்கையேடு
c)
வார இதழ்
3.
கட்டமைப்புப் பகுதிகளைத் தெரிவு செய்யும்போது ________________, ______________, ______________ ஆகியவற்றை அறிதல் அவசியம்.
a)
விலை, வாசம், வேகம்,
b)
அளவு, வடிவம், வண்ணம்
4.
மேற்காணும் படம் காட்டும் கட்டமைப்புப் பொருளின் பெயர் என்ன ?
a)
மோட்டார் வண்டி
b)
இராணுவக் கப்பல்
5.
மேற்காணும் படம் எத்தைக் காட்டுகிறது ?
a)
கட்டமைப்பை உருவாக்குதல்
b)
கட்டமைப்பைப் பிரித்தல்
6.
சரியான கட்டமைவு எந்திர மனிதன் தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
7.
சரியான கட்டமைவு மகிழுந்து தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
8.
சரியான கட்டமைவு மரம் தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
9.
சரியான கட்டமைவு வானூர்த்தி தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
10.
சரியான கட்டமைவு வீடு தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
Reset
