NEW
Font size
S
M
L
XL
WorksheetsKUIZ SAINS TAHUN 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மீனவர்கள் இரவில் கடலின் நடுவில் கரைக்குச் செல்லும் வழியைத் தொலைத்துவிட்டனர். அவர்களின் பயணத்தின் திசையைக் கண்டுபிடிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
a)
நிலாவைப் பார்க்க வேண்டும்
b)
காற்றின் திசையை அறிய வேண்டும்
c)
நட்சத்திரங்களைக் காண வேண்டும்
d)
மேகத்தில் உள்ள வின்மீன் குழுமங்களின் அமைப்பை பார்க்க வேண்டும்
2.
கொடுக்கப்பட்ட படத்தில் காணும் விண்மீன் குழுமத்தின் பெயர் என்ன?
a)
வேடன்
b)
படகு
c)
தேள்
d)
தென்சிலுவை
3.
படத்தில் காணப்படும் வடிவத்தை தேர்ந்தெடுக.
a)
தேள்
b)
படகு
c)
முள்
d)
வேடன்
4.
இது விண்மீன் குழுமத்தில் எந்த வடிவத்தைக் குறிக்கின்றது?
a)
படகு
b)
வேடன்
c)
தென் சிலுவை
d)
தேள்
5.
எந்த நிலவின் கலை அமாவாசையாகும்?
a)
1
b)
5
c)
7
d)
3
Reset
