Free Printable Worksheets
Font size
More settings
கீழ்க்காணும் இணைகளில் எது மின்சுற்றின் பாகத்தின் தவறான குறீயீட்டைக் காட்டுகின்றது?
A
B
C
D
மின்சுற்றில் உள்ள மின்குமிழ் ஒளிரவில்லை என்பதைச் சிவா உற்றறிகிறான்.மின்குமிழ் ஒளிர சிவா என்ன செய்ய வேண்டும்?
பின்வருவனவற்றுள் எந்த மின்கலனைக் கொண்டு மின்சுற்றை உருவக்கலாம் என முன் அனுமானிக்கவும்.
பின்வரும் மின்சுற்றுகளுள் எது மேற்கண்ட படத்தைப் பிரதிநிக்கிறது?
விசையின் பயன் என்ன?
மின்சாரத்தை முழுமையாக துண்டிக்க.
மின்சாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும்.
மின் இணைப்பை உண்டாக்குவதற்கு
மின்சக்தியை ஒளிரச் செய்வதற்கு.
View all
10 questions
சூரிய குடும்பம்
Worksheet
•
3rd - 6th Grade
அறிவியல் ஆண்டு 5
5th Grade
5 questions
உந்து விசை
நோக்கம்
4th - 6th Grade
மீள்பார்வை 2 அறிவியல் ஆ5 வெப்பம்
ஒளி
காந்தம்
1st - 12th Grade
THURUPPIDITHAL