Worksheets6.1.2 இருள் வெளிச்சம் நடவடிக்கைகள்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இரவில் மின்சாரம் தடை ஏற்பட்டால் ____________ ஏற்படும்.
a)
வெளிச்சம்
b)
இருள்
2.
இருளில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை எது?
a)
பேசுதல்
b)
வாசித்தல்
c)
உறங்குதல்
d)
வரைதல்
3.
இந்தப் பெட்டியில் உள்ள பொருளை ஏன் பார்க்க முடியவில்லை?
a)
பெட்டி பெரியதாக உள்ளது.
b)
பெட்டி கடினமாக உள்ளது.
c)
பெட்டி இருளாக உள்ளது.
d)
பெட்டி வெளிச்சமாக உள்ளது
4.
விவசாயி __________ தன் வயலை உழுது பயிர் செய்வான்.
a)
பகலில்
b)
இரவில்
5.
அழகழகான மின்விளக்குகளுடன் கேளிக்கை விளையாட்டு நடத்தப்படும்.
a)
வெளிச்சம்
b)
இருள்
6.
தீபாவளி அன்று வானவேடிக்கை நடத்தப்பட்டது.
a)
இருள்
b)
பகல்
7.
என் அம்மா _____________________ செடிக்கு நீர் ஊற்றினார்.
a)
பகலில்
b)
இரவில்
100 %
