Font size
S
M
L
XL
Worksheetsமீள்பார்வை பயிற்சி
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மனிதன் ஆரோக்கியமாக வாழ ------------ தேவை.
a)
வசிப்பிடம்
b)
உணவு
2.
விலங்குகள் சுவாசிக்க ----------- தேவை.
a)
காற்று
b)
உணவு
3.
மனிதன் மழையில் நனையாமல் இருக்க -------- அவசியம்.
a)
காற்று
b)
வசிப்பிடம்
4.
போதுமான உணவு கிடைக்கவில்லை என்றால் விலங்குகளின் உடல் எடை -------------.
a)
அதிகரிக்கும்
b)
குறையும்
5.
வசிப்பிடம் மனிதனுக்கும் விலங்கிற்கும் பாதுகாப்பை --------------.
a)
உறுதி செய்யாது
b)
உறுதி செய்யும்
6.
மனிதனும் விலங்கும் சுவாசிக்க ------------- மிக அவசியம்.
a)
தூய்மையான காற்று
b)
அசுத்தமான காற்று
7.
மனிதன் தாகத்தைத் தணிக்க ----------- அவசியம்.
a)
உணவு
b)
நீர்
8.
மனிதன் தன் அன்றாட நடவடிக்கையை மேற்கொள்ள தேவைப்படும் சக்தியைச் --------------- பெறுகிறான்.
a)
சத்துள்ள உணவிலிருந்து
b)
அழகான வீட்டிலிருந்து
Reset
