wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் சுவாசிக்க தாவரம் _______________ கொடுக்கிறது.

a)

உயிர்வளி

b)

கரிவளி

2.

விதை முளைக்க __________ ஆகியவைத் தேவை

a)

நீர்

b)

காற்று

c)

மிதமான வெப்பம்

d)

சூரிய ஒளி

3.

விதை வளர்ச்சி காணும்போது வேர் _______________________________ துளிர் _________________________________________ வளரும்

a)

கீழ்நோக்கியும் மேல்நோக்கியும்

b)

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்

4.

செடி செழிப்பாக வளர ___________ தேவை.

a)

தாது உப்பு

b)

காற்று

5.

செடி வளரும்போது தண்டின் சுற்றளவு

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

6.

தாவரத்திற்குப் போதுமான _______ தேவை.

a)

காற்று

b)

நீர்

c)

சூரிய ஒளி

d)

வெப்பம்

7.

செடி அழுகிவிடும்.

a)

நீர் அதிகம்

b)

காற்று அதிகம்

c)

சூரிய ஒளி அதிகம்

d)

வெப்பம் இல்லை

8.

செடி வாடிவிடும்.

a)

நீர் இல்லை

b)

காற்று இல்லை

c)

சூரிய ஒளி இல்லை

d)

வெப்பம் இல்லை

9.

இலை நிறம் மஞ்சளாக மாறும்.

a)

சூரிய ஒளி இல்லை

b)

காற்று இல்லை

c)

நீர் இல்லை

d)

வெப்பம் இல்லை

10.

செடி மடிந்துவிடும்

a)

காற்று இல்லை

b)

நீர்

c)

வெப்பம்

d)

சூரிய ஒளி