Worksheetsமீள்பார்வை
Total questions: 8
Worksheet time: 4mins
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிராணிகளுள் எவை மேலே உள்ள உயிரினத்தைப் போன்ற மூடமைப்பு கொண்டது?
ஆமை
அழுங்கு
திமிங்கலம்
கடலாமை
படத்தில் காணப்படும் பல்லின் பயன்பாடு என்ன?
உணவைக் கிழித்தல்
உணவைக் கடித்தல்
உணவை வெட்டுதல்
உணவைச் சிறு துண்டுகளாக்குதல்
மேற்கண்ட படத்தில் உள்ள தேங்காயின் நிலை என்னவாகும்?
தேங்காய் நீரில் அடித்துச் செல்லும்
தேங்காய் நீரில் மூழ்கிவிடும்
தேங்காய் நீரில் முளைத்துவிடும்
தேங்காய் நீரில் அடித்துச் சென்று வேறு இடத்தில் முளைத்துவிடும்
மூச்சை வெளியிடும் சரியான செயற்பாங்கு எது?
மூக்கு , மூச்சுக்குழாய், நுரையீரல்
வாய், மூச்சுக்குழாய், நுரையீரல்
நுரையீரல், மூச்சுக்குழாய், வாய்
நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு
ஆதி காலத்தில் உருவாக்கிய சில குறிப்பிட்டக் கருவிகளைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டனர். பின்வருவனவற்றுள் நிழலின் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் கருவி யாது?
கீழ்க்காண்பவற்றுள் எது மின் விசையின் குறியீடு ஆகும்?
படம் கடலில் பயணிக்கும் ஒரு கப்பலிருந்து எண்ணெய் கசிவதைக் காட்டுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகளை அனுமானிக்கவும்
எண்ணெய் மூழ்கும்
நீரின் தரம் அதிகரிக்கும்
கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறையும்
சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
படத்தில் உள்ள பரிசோதனையின் முடிவு என்ன?
வெப்பப்படுத்தினால் நீர் விரிவடையும்
வெப்பப்படுத்தினால் காற்று விரிவடையும்
வெப்பப்படுத்தினால் திடப்பொருள் விரிவடையும்
வெப்பப்படுத்தினால் பொருளின் வெப்பநிலை உயரும்
