Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 20
Worksheet time: 10mins
நீள் உருளையை _______________மேற்பரப்பில் வைத்துக் கொள்ளளவை அளக்க வேண்டும்.
சமமான
குழியான
சமமற்ற
இந்த உறுப்பு உணவை மெல்ல உதவுகிறது?
தொண்டை
வாய்
சிறுகுடல்
வயிறு
செரிமாணம் ஆகாத உணவு _________________ சேகரிக்கப்படுகிறது.
சிறு நீர்
சிறு குடலில்
பெருங்குடலில்
மலக்குடலில்
பின்வருவனவற்றுள் எது உணவை வேதியல் முறையில் மாற்ற துணைப்புரிகிறது?
உமிழ் நீர்
பல்
சிறு நீர்
மலம்
_________________ மூளைக்குச் செய்தியை அனுப்புகின்றன.
நாக்கு
ருசி மொட்டுகள்
உமிழ் நீர்
வாய்
இப்பகுதியில் உணவு செரிமாணம் முழுமை பெறுகின்றது.
பெருங்குடல்
சிறு குடல்
இரைப்பை
உணவுக்குழாய்
உண்ணும் உணவு செரிமாணம் ஆகவில்லை என்றால் இது ஏற்படும்.
வாந்தி
காய்ச்சல்
வயிற்று வலி
இரைப்பை
சிதல் விதைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தாவரங்கள் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு __________________,____________________ கொடுக்கிறது.
உணவும்
உறைவிடமும்
பணம்
மஞ்சள் எந்த தாவர வகையைச் சேர்ந்தது?
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
புதிய இளம் தாவரங்களை உருவாக்க.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
குறிப்பிடப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
காந்தம்
உருமப் பெருக்காடி
உருளை அளவி
சோதனைக்குழாய்
அறுவியல் கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
சோதனைக்குழாய்
உருளை அளவி
சுருள் கம்பி
காந்தம்
கரடி ஒரு _____________________.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
முயலின் பற்கள் ______________இருக்கும்.
தட்டையாக
கூர்மையாக
தட்டையாகவும் கூர்மையாகவும்
தாவரங்கள் இனவிருத்தியால் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மைகள்
தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு உணவாகிறது
தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு உறைவிடமாகிறது
பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது
உயிர்வளியைத் தருகிறது
விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது ?
காளான்
உருளைக்கிழங்கு
தக்காளி
கரும்பு
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
இந்த உறுப்பு உணவை மெல்ல உதவுகிறது?
தொண்டை
வாய்
சிறுகுடல்
வயிறு
தென்னை மரம் ...................
உயிருள்ளது
உயிரற்றது
நடமாடும்
