Worksheetsவிலங்குகளின் உணவு முறையும் பற்களும்
Total questions: 10
Worksheet time: 10mins
முயல் எந்த வகை பற்கள் உடையது?
தட்டையான பற்கள்
கூர்மையான பற்கள்
சிங்கம் எந்த வகை பற்கள் உடையது?
தட்டையான பற்களும் கூர்மையான பற்களும்
கூர்மையான பற்கள்
கரடி எந்த வகை பற்கள் உடையது?
தட்டையான பற்களும் கூர்மையான பற்களும்
கூர்மையான பற்கள்
கழுகு எப்படி உணவைக் கொத்தித் தின்னும்?
தட்டையான பற்கள் கொண்டு
உறுதியான அலகு கொண்டு
முயலின் பற்கள் தட்டையாக இருக்கும். முயல் உணவைக் கடித்து _____________ தின்னும்.
மென்று
கிழித்து
தாவர உண்ணி , தாவரங்களை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் , _______________________த் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
கிழிப்பதற்கு
அரைப்பதற்கு
சிங்கம் மற்ற விலங்குகளைக் கொன்று _______________த் தின்னும்.
கிழித்து
அரைத்து
மாமிச உண்ணி , மாமிசத்தைக் கிழித்து உண்பதற்குக் _____________________________க் கொண்டுள்ளது.
கடைவாய்ப்பற்களை
வெட்டுப்பற்களை
கோரைப்பற்களை
குரங்கிற்கு தட்டையான பற்களும், ________________________ பற்களும் உள்ளன.
கூர்மையான
உறுதியான
விலங்குகள் நன்றாக மென்று உணவை உண்பதால், அதன் பற்கள் __________________ உள்ளது.
தட்டையாக
கூர்மையாக
உறுதியாக
